வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Rd திட்டத்தில் 3,000 ரூபாய் செலுத்தினால் வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா..?

Updated On: August 21, 2023 12:31 PM
Follow Us:
SBI Bank RD Interest Rates in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank RD Interest Rates in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் SBI Bank RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank 3000 Per Month RD Interest Rates in Tamil:

SBI Bank 3000 Per Month RD Interest Rates in Tamil

தகுதி:

இந்த SBI Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தின் வட்டி தோராயமாக 6.50% ஆகும்.

FD திட்டத்தில் ரூபாய் 1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற முடியுமா

RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 செலுத்தினால் எவ்வளவு கிடைக்கும்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
3,000 5 வருடம்  Rs. 32,972 Rs. 2,12,972

 

Rd திட்டத்தில் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தினால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

17 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் மாதம் 100 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!