வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எஸ்பிஐ வங்கியில் 3 மாதத்திற்கு ஒருமுறை Rs. 4,100 வட்டி கிடைக்கூடிய சேமிப்பு திட்டம்..!

Updated On: June 23, 2023 4:51 AM
Follow Us:
sbi bank senior citizen scheme details in tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Senior Citizen Scheme Details 

நாம் அனைவரும் நம்முடைய நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் பணத்தினை சம்பாதித்து வருகிறோம். அந்த வகையில் நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தினையும் வைத்து தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்தாலும் கூட எதிர்காலத்திற்கு என்று குறிப்பிட்ட பணத்தினை ஒதுக்கி வைத்து சேமிக்க வேண்டும். ஆனால் என்ன தான் நாம் பணத்தினை சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பணத்தினை சேமிக்க முடியாமல் போகும் சூழல் ஏற்படும். அதுவே நாம் எதிர்காலத்தை நினைத்து ஏதாவது ஒரு திட்டத்தில் கீழ் சேர்ந்தோம் என்றால் கட்டாயமாக பணம் செலுத்தி வேண்டும். அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் என்று தனியாக உள்ளது. இத்தகைய திட்டம் முற்றிலும் ஓய்வு நிலைக்கு பின்பு நிலையான வருமானத்தை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று SBI வங்கியில் உள்ள சீனியர் சிட்டிசனிற்கான திட்டத்தினை பற்றிய முழு தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:

 scss scheme in sbi bank in tamil

SBI பேங்கில் உள்ள மூத்த குடிமக்களுக்கான திட்டம் ஆனது முற்றிலும் பாதுகாப்பு மற்றும் ஓய்வூற்கு பிறகு நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய ஒன்றாக உள்ளது.

SCSS திட்டத்தினை நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ உங்களுடைய ஊரில் உள்ள SBI பேங்கில்  திறந்து கொள்ளலாம்.

வயது தகுதி:

இந்த திட்டத்தில் சேர விரும்பும் மக்களிற்கான குறைந்தப்பட்ச வயது 55 முதல் அதிகப்பட்ச வயது 60-ற்குள் இருக்க வேண்டும்.

டெபாசிட் தொகை:

சீனியர் சிட்டிசனிற்கான இந்த திட்டத்திற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 15,00,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மேலும் இதில் நீங்கள் செலுத்த விரும்பும் தொகையினை மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றன் முறையில் செலுத்தலாம்.

  • 3 மாதம்
  • 6 மாதம்
  • வருடத்திற்கு 1 முறை

வட்டி விகிதம்:

இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதமாக தோராயமாக 8.20% வரை தற்போது அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

எஸ்பிஐ வங்கியில் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். மேலும் 3 வருடம் கணக்கை நீங்கள் பதொடர வேண்டும் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் இதில் உள்ளது.

New Scheme👇👇 மாதந்தோறும் 1242 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..

SCSS Scheme in SBI Bank in Tamil:

SBI Bank Senior Citizen Scheme Details 
டெபாசிட் தொகை  முதிர்வு காலம்  3 மாதத்திற்கான வட்டி தொகை  மொத்த வட்டி தொகை  அசல் தொகை 
Rs. 50,000/- 5 வருடம் Rs. 1,025/- Rs. 20,500/- Rs. 70,500/-
Rs. 1,00,000/- 5 வருடம் Rs. 2,050/- Rs. 41,000/- Rs. 1,41,000/-
Rs. 2,00,000/- 5 வருடம் Rs. 4,100/- Rs. 82,000/- Rs. 1,82,000/-
Rs. 2,50,000/- 5 வருடம் Rs. 5,125/- Rs. 1,02,500/- Rs. 3,52,500/-
Rs. 3,00,000/- 5 வருடம் Rs. 6,150/- Rs. 1,23,000/- Rs. 4,23,000/-

 

New Scheme👇👇 போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!