வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3,70,022 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Updated On: June 21, 2023 9:49 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

SBI Fixed Deposit Double Scheme in Tamil

இன்றைய சூழலில் மனிதனாக பிறந்த அனைவரிடமும் அதிக அளவு இருக்கவேண்டிய பலவற்றில் மிகவும் முக்கியமானது ஒன்று தான் பணம். இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. ஆதனால் அனைவருமே தங்கள் வாழ்க்கையை அடுத்தநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால் பணத்தை அதிக அளவு சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தால் மட்டும் போதாது. நாம் சம்பாதிக்கும் பணம் நமக்கு பயனுள்ள வகையில் என்றும் இருக்க வேண்டும். அதனால் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சேமிக்க வேண்டும். ஆனால் இன்றும் சேமிப்பு பற்றிய சரியான புரிதால் ஒரு சிலரிடம் இல்லை என்பது கசப்பான உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்று SBI Fixed Deposit Double சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த திட்டம் பற்றிய சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Fixed Deposit Double Scheme Interest Rate in Tamil:

SBI Fixed Deposit Double Scheme Interest Rate in Tamil

இந்த SBI Fixed Deposit Double திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை சேமிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சம் 120 மாதங்கள் அல்லது 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

இந்த SBI Fixed Deposit Double திட்டத்தில் நீங்கள் எவ்வளவு காலம் சேமிக்கின்றிர்களோ அதனை பொறுத்து வட்டிவிகிதங்கள் மாறுபடும். காலத்தை பொறுத்து மாறுபடும் வட்டிவிகிதங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்:

தவணைக்காலம்  General Citizen Senior Citizen
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 2.90% 3.40%
45 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 3.90% 4.40%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 4.40% 4.90%
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை 4.40% 4.90%
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது 5.10% 5.60%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 5.10% 5.60%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவானது 5.30% 5.80%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 5.40% 6.20%

 

SBI Fixed Deposit Double திட்டத்தில் 2,00,000 ரூபாயை சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்:

General Citizen
காலம்  டெபாசிட் தொகை  வட்டி  முதிர்வு தொகை 
10 வருடம்  2,00,000  1,41,964 3,41,964

 

Senior Citizen
காலம்  டெபாசிட் தொகை  வட்டி  முதிர்வு தொகை 
10 வருடம்  2,00,000  1,70,022 3,70,022

 

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்

2 லட்சம் செலுத்தினால் 2,85,049 ரூபாய் வரை கிடைக்கக்கூடிய சூப்பரான சேமிப்பு திட்டம்

1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!