SBI வங்கியில் 211 நாட்களுக்கு வட்டி மட்டும் 7.6% அதவாது 45,708 தெரியுமா உங்களுக்கு ….

Advertisement

SBI Fixed Deposit 

பண கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? ஆனால் ஏதாவது ஒரு வகையில் நாம் சேமிப்பு செய்ய விரும்புவோம். நம்மிடம் பணம் இருக்கும் போது அதனை சரியான வழியில் சேமிப்பது சிறந்தது. அனைவருமே சேமிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அனைவருக்குமே கஷ்டமான காலம் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் நாம் சேமிக்கும் பணம் உதவும். அதனால் நீங்கள் சம்பாதிக்கும் போது அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நாம் அதிகமாக வங்கியில் தான் சேமித்து வருகின்றோம். அப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில் SBI Bank புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம். SBI வங்கியில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு 7.60% வரை வட்டி வழங்கபடுகிறது. இந்த அருமையான திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank FD Scheme Interest Rate in Tamil:

sbi fixed deposit interest rate calculator in tamil

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் செலுத்தும் தொகையின் வரம்பு இல்லை. அதேபோல் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

அதிகபட்சம் கால வாய்ப்பு விகிதம் 5.40%.

மூத்த குடிமக்களுக்கு 0.50% வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி பெரும் விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் உங்கள் வட்டியை மாதம் தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்ல்.

உங்கள் தொகையை சூழ்நிலை காரணமாக முன்கூட்டியே பெறுவதற்கான வசதியும் உள்ளது.

FD கணக்கு வைத்திருப்பவர் அவர் டெபாசிட் செய்த தொகையில் 90% கடனாக பெற தகுதியுடையவர்.

ஓவர் ட்ராபிட் ரூபாய் 25,000 முதல் 5 கோடி வரை பெற தகுதி உடையவர்.

நீங்கள் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும். காலத்தை பொறுத்து மாறுபடும் வட்டிவிகிதங்கள் கீழே உள்ள அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளது.

SBI fixed deposit interest rate calculator in tamil:

sbi fixed deposit interest rate calculator in tamil

வட்டிவிகிதம்:  

பதவிக்காலம்  General Citizens Senior Citizens
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 3.00% 3.50%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 4.50% 5.00%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 5.25% 5.75%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 5.75% 6.25%
1 வருடம் முதல் 2 வருடம் வரை 6.80% 7.30%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00% 7.50%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50% 7.00%
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை 6.50% 7.50%

 

SBI வங்கி FD திட்டத்தில் 1,00,000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:

General Citizens
காலம்  டெபாசிட் தொகை வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம்  1,00,000 38,042 1,38,042

 

Senior Citizens
காலம்  டெபாசிட் தொகை வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம்  1,00,000 41,478 1,41,478

 

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement