SBI Fixed Deposit Interest Rates in Tamil
இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே எதிர்கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் SBI வங்கியின் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த SBI வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் சேமிக்கலாம் எவ்வளவு சேமிக்கலாம் அப்படி சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Fixed Deposit Details in Tamil:
SBI வங்கியின் FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
வட்டிவிகிதம்:
SBI வங்கியின் FD திட்டத்தில் உங்களுக்கு 3.00% முதல் 7.60% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 3 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.
எவ்வளவு மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும்.?
Normal Citizen |
|||
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | வட்டி தொகை (6.50%) | அசல் தொகை |
1,00,000 ரூபாய் | 5 வருடம் | 38,042 ரூபாய் | 1,38,042 ரூபாய் |
Senior Citizen |
|||
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | வட்டி தொகை (6.50%) | அசல் தொகை |
1,00,000 ரூபாய் | 5 வருடம் | 44,995 ரூபாய் | 1,44,995 ரூபாய் |
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
400 நாட்களில் 5,43,999 ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்
2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 89,990/- அளிக்கும் SBI பேங்க் சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |