SBI-யில் 5 வருடத்தில் Rs.7,10,000 பெறக்கூடிய நல்ல திட்டம்..!

Advertisement

SBI Recurring Deposit Scheme 2023 

மனிதர்களுடைய வாழ்க்கையினை பொறுத்தவரை சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் சேமிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகவும் அவசரமான காலத்தில் தேவைப்படும் போது உதவும் ஒரு தொகை ஆகும். இத்தகைய தொகையினை நாம் சேமிக்கும் போது எதன் அடிப்படையில் சேமிக்கலாம் என்றும் மற்றும் அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று நாம் தெளிவாக தெரிந்துக்கொள்ள  வேண்டும். இது மாதிரி நாம் அனைத்தினையும் தெறிந்துக்கொண்டு முதலீடு செய்து சேமிப்பதன் மூலம் அதில் வரும் ஏற்றம் இறக்கங்கள் பற்றியும் கண்டறிய முடியும். ஆகையால் இன்று SBI வங்கியில் 5 வருடத்தில் 7,10,000 ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான திட்டத்தினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம் என்றும் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் 5000 ரூபாய் செலுத்தினால் 15,77,840 ரூபாய் பெறும் திட்டம்.. 

Recurring Deposit Schemes in SBI in Tamil:

இந்த திட்டமானது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை செலுத்தும் திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் இந்த பணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தி கொள்ளலாம்.

அதுவே தொடர்ச்சியாக 6 மாதங்கள் இந்த திட்டத்தில் எந்த விதமான தொகையும் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய கணக்கு முடிக்கப்படும். இதற்கு முன்பாக செலுத்திய தொகை மட்டும் வழங்கப்படும்.

அதுவே இரண்டு மாதங்கள் மட்டும் நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் அதற்கான அபராத தொகை மட்டும் வசூலிக்கப்படும். 

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தொகை 100 ரூபாய் ஆகும். நீங்கள் வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் பத்து பத்து ரூபாயாக அதிகரித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

Interest Rate
கால அளவு  வட்டி விகிதம் 
1 முதல் 2 வருடம் 6.80%
2 முதல் 3 வருடம் 7%
3 முதல் 5 வருடம் 6.50%
5 முதல் 10 வருடம் 6.50%

முதிர்வு காலம்:

Recurring Deposit திட்டத்திற்கான குறைந்தபட்ச காலம் 12 மாதம் மற்றும் அதிகபட்ச காலம் 120 மாதங்கள் ஆகும்.

5 வருட கால அளவில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

ஒரு நபர் SBI-யில் அறிமுகம் படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறிப்பிட்ட ரூபாயினை 5 வருட கால அளவில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Recurring Deposit Schemes in SBI
முதலீடு செய்த தொகை  வட்டி தொகை  மொத்த Deposit தொகை  மொத்த தொகை 
1000 ரூபாய் 10,990 ரூபாய் 60,000 ரூபாய் 70,990 ரூபாய்
2000 ரூபாய் 21,981 ரூபாய் 1,20,000 ரூபாய் 1,41,981 ரூபாய்
3000 ரூபாய் 32,972 ரூபாய் 1,80,000 ரூபாய் 2,12,972 ரூபாய்
5,000 ரூபாய் 54,954 ரூபாய் 3,00,000 ரூபாய் 3,54,954 ரூபாய்
10,000 ரூபாய் 1,09,908 ரூபாய் 6,00,000 ரூபாய் 7,09,908 ரூபாய்

 

இதையும் படியுஙகள்⇒ BOB பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் போதும் Rs. 1,44,994 பெறக்கூடிய அருமையான திட்டம்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement