ஒவ்வொரு 3 மாதமும் 30,000 பெறலாம்..! திட்டத்தின் முதிர்வு காலத்தில் Rs.7,00,000/- பெறும் திட்டம்..!

Advertisement

SBI Senior Citizen Saving Scheme in Tamil

நண்பர்களே ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் செய்யும் கடமைகளில் ஒன்று தான் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவும் திட்டம் ஆகும். அதாவது ஒய்வு பெற்று அவர்களுக்கு உதவிடும் வகையில் பெற்றோர்கள் அல்லது அவர்களே செய்யும் நன்மை தான் இந்த SBI Senior citizen saving scheme ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு 3 மாதமும் 30,000 ரூபாய் வரை பெறும் சிறப்பு திட்டம். இப்போது அனைவருக்கும் இருக்கும் கேள்வி என்றால் அப்படி என்ன திட்டம் என்பது தான். அதாவது இது Sbi வங்கியில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமான வட்டி வழங்கும் திட்டம் ஆகும். அதில் நீங்கள் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Senior Citizen Saving Scheme in Tamil:

இந்த 60 வயது உள்ள காலத்தில் அவர்களுக்கு நிலையான வருமானத்தை தரும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

ஒவ்வொரு மூன்று மாதமும் 30,000 வரை வருமானம் கிடைக்கும்.

யார் இந்த திட்டத்தில் சேரலாம்:

60 வயதிற்கு மேல் உள்ள அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம்.

இந்த திட்டத்தின் சிங்கிள் அக்கௌன்ட் இல்லாமல் ஜாண்ட் அக்கௌன்ட் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேரலாம்  👉👉  2023 ஆண்டில் 1000 ரூபாய் சேமித்தால் 1,00,000 பெறலாம்

எவ்வளவு முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி இந்த கணக்கை துவங்கலாம். அதேபோல் அதிகபட்சமாக 15 லட்சம் வரை செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

எவ்வளவு முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடம். இந்த திட்டத்தின் வட்டியை ஒவ்வொரு மூன்று மாதம் வழங்குவார்கள். அதேபோல் இந்த திட்டத்திற்கு வட்டியாக 8 சதவீதம் வழங்குவார்கள்.

சிறப்பு இயல்புகள்:

இந்த திட்டத்தில் சேர்ந்து 5 வருடத்திற்கு பிறகு அடுத்த 3 வருடம் உயர்த்தி கொள்ளலாம்.

அதேபோல் இந்த திட்டத்தின் நாமினி அம்சமும் உள்ளது. இதில் என்ன நன்மைகள் என்றால் ஒருவர் மட்டுமில்லாமல் 2 வரை கூட நாமினியாக சேர்த்துக்கொள்ளலாம்.

அதேபோல் 5 வருடத்திற்கு முன்பு இந்த திட்டத்தில் சேர்ந்து இடையில் கூட அதனை முடித்துகொள்ளலாம். அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

உதாரணம்:

முதலீடு தொகை 3 மாத வட்டி  மொத்த வட்டி  முதிர்வு தொகை 
Rs.5,00,000/- Rs.10,000/- Rs.2,00,000/- Rs.5,00,000/-
Rs.10,00,000/- Rs.20,000/- Rs.4,00,000/- Rs.10,00,000/-
Rs.15,00,000/- Rs.30,000/- Rs.6,00,000/- Rs.15,00,000/-

 

இந்த திட்டத்தில் சேரலாம்  👉👉  555 நாட்களில் Rs.11,22,491/- பெறும் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement