வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

60,000/- ரூபாய் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்..!

Updated On: April 5, 2023 8:03 AM
Follow Us:
Senior Citizen Saving Scheme in Tamil 2023 in Tamil
---Advertisement---
Advertisement

Senior Citizen Saving Scheme in Tamil 2023

நாம் அனைவருமே பணம் சேமிப்பது அவசியம்..! சிலர் நினைப்பீர்கள் நான் பணத்தை சேமித்து வருகிறேன் என்று, ஆனால் நாம் அந்த பணத்தை வீட்டில் சேமிப்பதை விட போஸ்ட் ஆபிஸ், LIC, போன்றவற்றில் சேமிப்பதால் அதன் மூலம் நல்ல வருமானம் வரும். அதேபோல் வீட்டில் உள்ள பெரியவர்களின் பெயரில் திட்டத்தில் சேர்ந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். அது என்ன திட்டம் என்று பார்க்கலாம் வாங்க..!

Senior Citizen Saving Scheme in Tamil 2023 in Tamil:

60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். இந்த திட்டத்தில் மொத்தமாக பணத்தை போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேர்ந்து உங்களின் மொத்த தொகைக்கான வட்டியை பெறுங்கள்..!

இந்த திட்டத்தின் முடிவில் இந்த தொகைக்கான வட்டி மற்றும் தொகையும் உங்களுடைய சேமிப்பு கணக்கில் வந்துவிடும்.

அதன் பின்பு உங்களிடம் மாதம் மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடியும் என்றால் கீழ் கொடுக்கபட்டுள்ள திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் 

ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்

யார் இந்த திட்டத்தில் சேரலாம்:

60 வயதிற்கு மேல் உள்ள அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸிலும் சேர முடியும்.

இந்த திட்டத்தில் சிங்கிள் அக்கௌன்ட் மட்டுமில்லாமல் ஜாயிண்ட் அக்கௌன்ட் என சேர்ந்து கொள்ளலாம்.

மத்திய அரசு பெண்களுக்காக அறிமுகம் செய்த புதிய சேமிப்பு திட்டம்

எவ்வளவு முதலீடு:

இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சமாக 1000 ரூபாய், அதிகபட்சமாக 15 லட்சம் வரைக்கும் முதலீடு செய்யலாம். இந்த வருடம் இந்த திட்டத்திற்கான முதலீடு தொகையை அதிகரித்துள்ளது. அது எவ்வளவு என்றால் 30,00,000 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

வட்டி: 

இந்த திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுங்கிறது. அதேபோல் இவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை வட்டியை பெற்றுக்கொள்ளலாம், அல்லது திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசு திட்டத்திற்கான வட்டியை மாற்றிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் நாம் சேரும் போது எவ்வளவு வட்டியோ அதே வட்டி தான் முதிர்வு காலம் வரை இருக்கும்.

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தை 5 வருடத்திற்கு பிறகு 3 வருடம் அதிகமாக்கிக் கொள்ள முடியும். சரியாக 4 வருடத்தை அதிகமாக்குவதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம்.

இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்காலம் வாங்க..!

டெபாசிட் தொகை  வட்டி  5 வருட வட்டி  மொத்த தொகை 
Rs.100,000 Rs.2000 Rs.40,000 Rs.100,000
Rs.500,000 Rs.10,000 Rs.200,000 Rs.500,000
Rs.10,00,000 Rs.20,000 Rs.4,00,000 Rs.10,00,000
Rs.15,00,000 Rs.30,000 Rs.6,00,000 Rs.15,00,000

 

444 நாட்களில் 11,00,000 வரை பெறும் அருமையான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!