Senior Citizen Saving Scheme New Update 2023 in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக 3 மாதத்தில் 60,000 ரூபாய் தரும் அருமையான திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்..! நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் சம்பாதித்து வருகிறோம். ஆனால் அதனை சரியாக சேமிப்பது அவசியாமான ஒன்றாக உள்ளது. ஆனால் அதனை நாம் சரியாக சேமிப்பது இல்லை. சிலர் பணத்தை வைத்துக்கொண்டு அதனை சேமிக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் சேமிப்பு திட்டங்களை பற்றி Potthunalam.com பதிவில் பதிவிட்டு வருகிறோம். அதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனை தொடர்ந்து இன்றைய பதிவில் அருமையான திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Senior Citizen Saving Scheme New Update 2023 in Tamil:
மத்திய அரசு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டம் நல்ல வருமானத்தை அளிக்கும். 60 வயதிற்கு மேல் 3 மாதத்திற்கு ஒரு முறை 60,000 வரை சம்பாதிக்கும் அருமையான தொழில் இது தாங்க..! வாங்க அதனை பற்றி விரிவாக பார்க்காலம்..!
யார் இந்த திட்டத்தில் சேரலாம்:
60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இந்த திட்டத்தில் சேரலாம். அதேபோல் முக்கியமாக சொல்ல போனால் இந்த திட்டத்தில் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் ஓபன் செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் 1,43,226 ரூபாய் பெறக்கூடிய சிட்டி யூனியன் பேங்கின் அருமையான திட்டம்
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் ஓபன் செய்வதற்கு குறைந்தபட்சமாக 1000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சகமாக 3,00,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கால அளவு 5 வருடம்.
வட்டி:
ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையில் இந்த வட்டி தொகை உங்களுக்கு வழங்கபடும். இதற்கான வட்டியாக 8.2 சதவீதம் வட்டி கணக்கிடப்படுகிறது.
3 மாததிற்கு ஒரு முறை கணக்கிட்டு உங்களுடைய சேமிப்பு கணக்கில் வரவு வைப்பார்கள்.
Premature Closure:
இந்த திட்டத்தில் சேர்ந்து 1 வருடதிற்குள் உங்களின் கணக்கை Close செய்ய முடியாது. ஒரு வருடத்திற்கு பிறகு Close செய்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1.5 சதவீதம் கட்டணத்தை வசூலித்துக் கொள்வார்கள்.
2 வருடத்திற்கு பிறகு Close செய்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1 சதவீதம் கட்டணத்தை வசூலித்துக் கொள்வார்கள்.
இதையும் படியுங்கள்⇒ 5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலைய அசத்தலான திட்டம்
| Deposit Amount | வட்டி | மொத்த வட்டி (5) | மொத்த தொகை |
| Rs.1,00,000/- | Rs.2,050/- | Rs.41,000/- | Rs.1,41,000/- |
| Rs.3,00,000/- | Rs.6150/- | Rs.1,23,000/- | Rs.4,23,000/- |
| Rs.5,00,000/- | Rs.10,250/- | Rs.2,05,000/- | Rs.7,05,000/- |
| Rs.10,00,000/- | Rs.20,500/- | Rs.4,10,000/- | Rs.14,10,000/- |
| Rs.15,00,000/- | Rs.30,750/- | Rs.46,10,000/- | Rs.21,15,000/- |
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














