Shriram Finance Fixed Deposit Interest Rate in Tamil
பொதுவாக மக்கள் அனைவருமே சம்பாதிப்பது எதற்கு தெரியுமா..? பிற்காலத்திற்காக அனைவருமே ஒவ்வொரு விதமான நோக்கத்திற்காக பணத்தை சேமிப்பது வழக்கம். ஆனால் சேமிப்பது மிகவும் அவசியம். ஆனால் அதனை எங்கு சேமிப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு மொத்த தொகை இருக்கும் போது அதனை சேமித்தால் அதன் மூலம் நல்ல வட்டி கிடைத்தால் எவ்வளவு கிடைக்கும்..! ஆனால் நாம் எங்கு சேமிப்பது என்று அனைவரும் ஒரு கேள்வி இருக்கும். அப்படி உங்களுக்கு நல்ல வட்டியை தரும் சேமிப்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Shriram Finance Fixed Deposit Interest Rate in Tamil:
பொதுமக்களுக்கு 12 மாதம் முதல் 60 வது மாதங்கள் வரை பல்வேறு வகையான திட்டங்களை Shriram Finance வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் 5000 முதல் 10 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து இதற்கான வட்டியை மாதம் மாதம், அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை பெறலாம். அதேபோல் 6 மாதம், 1 வருடம் வரை கூட பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கும் வட்டியை விட 0.50 சதவீதம் வட்டியை வழங்குகிறது. அதேபோல் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் 0.10 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
முக்கியமாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு கால அளவிற்கும் ஒவ்வொரு வட்டி வழங்கப்படுகிறது.
இப்போது உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
டெபாசிட் தொகை | வட்டி | மொத்த தொகை |
Rs.100,000/- | Rs.50,300/- | Rs.1,50,300/- |
Rs.500,000/- | Rs.2,51,500/- | Rs.7,51,500/- |
இப்போது உதாரணத்திற்கு 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
டெபாசிட் தொகை | வட்டி | மொத்த தொகை |
Rs.100,000/- | Rs.54,100/- | Rs.1,54,100/- |
Rs.500,000/- | Rs.2,70,500/- | Rs.7,70,500/- |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |