Special Fixed Deposit Scheme Indian Bank
இந்தியன் வங்கியினை பற்றி நாம் அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அதேபோல் அத்தகைய வங்கியில் நமக்கு தேவையான கடன்களையும் பெற்று இருப்போம். இவ்வாறு கடன் பெறுவது, வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது என இதோடு அனைத்தினையும் நாம் முடித்து கொள்கிறோம். ஆனால் இவை மட்டும் இல்லாமல் நமக்கு நன்மை தரக்கூடிய எண்ணற்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. இதன் படி பார்க்கும் போது அதிக வட்டி விகிதத்தில் நாம் சேமிப்பதற்கு என்று சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்வது இல்லை. அதனால் இன்று இந்தியன் வங்கியில் உள்ள Special Fixed Deposit திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Special Fixed Deposit Scheme 2023:
இந்தியன் வங்கியில் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் சேமிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் 1 நபர் தனியாகவோ அல்லது கூட்டாக சேர்ந்தோ சேமிக்க தொடங்கலாம்.
மாத மாதம் 6,150 ரூபாயை வருமானமாக அளிக்கின்ற SBI-யின் SCSS திட்டம்
சேமிப்பு தொகை:
சேமிப்பிற்கான காலம்:
இத்தகைய சேமிப்பு திட்டத்தில் சேமிப்பிற்கான காலம் 400 நாட்கள் வழங்கபடுகிறது.
தபால் துறையில் 2,00,000 முதலீட்டிற்கு 4,00,000 அளிக்கும் அட்டகாசமான KVP திட்டம்
வட்டி விகிதம்:
400 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்டுள்ள இந்த திட்டத்தில் வட்டி விகிதம் ஆனது 3 விதமாக அளிக்கப்படுகிறது.
வட்டி விகித முறை | வட்டி விகிதம் |
பொதுமக்கள் | 7.25% |
சீனியர் சிட்டிசன் | 7.75% |
சூப்பர் சீனியர் சிட்டிசன் | 8.00% |
கடன் வசதி:
இந்த திட்டத்தில் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென்று கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் இதில் அதிகமாக இருக்கிறது.
அதேபோல் இந்த திட்டத்தில் 30.10.2023 வரை மட்டுமே இதில் சேமிக்க முடியும்.
2 லட்சம் செலுத்தி 2,77,249 ரூபாயாக அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்
திட்டத்தில் சேமித்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு.?
சேமிப்பு தொகை | Normal Citizen | Senior Citizen | Super Senior Citizen | |||
வட்டி | அசல் | வட்டி | அசல் | வட்டி | அசல் | |
1 லட்சம் ரூபாய் | 8,180 ரூபாய் | 1,08,180 ரூபாய் | 8,762 ரூபாய் | 1,08,762 ரூபாய் | 9,054 ரூபாய் | 1,09,054 ரூபாய் |
2 லட்சம் ரூபாய் | 40,900 ரூபாய் | 5,40,900 ரூபாய் | 43,813 ரூபாய் | 5,43,813 ரூபாய் | 45,274 ரூபாய் | 5,45,274 ரூபாய் |
10 லட்சம் ரூபாய் | 81,801 ரூபாய் | 10,81,801 ரூபாய் | 87,627 ரூபாய் | 10,87,627 ரூபாய் | 90,549 ரூபாய் | 10,90,549 ரூபாய் |
1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……
5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்
5 வருடத்தில் வட்டியாக Rs. 2,24,517/- கிடைக்கும் தபால் துறை சேமிப்பு திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |