சிறந்த சேமிப்பு திட்டம்
நண்பர்களே வணக்கம் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீட்டில் பெண் குழந்தைகள் வளர்ந்து வருகிறது. அதேபோல் அவர்களுக்கு பிற்காலத்தில் தேவையானவற்றை வாங்குவதற்கும் பூர்த்தி செய்வதற்கும் நிறைய வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதிலும் அதிகம் நபர்கள் பயன்பெறுவதாலும் சிலருக்கு அதிகளவு தொகையை கட்டமுடியாமல் இருப்பார்கள் அவர்களுக்கான திட்டமாக இந்த சிறப்பு திட்டம் இருக்கும். இத்திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
சிறந்த சேமிப்பு திட்டம்:
இந்த காலகட்டத்தில் சேமிப்பு என்பது அனைத்து மக்களுக்கும் தேவையான ஒன்றாகும். நடுத்தர மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பு திட்டமானது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதால் சேமிப்பு என்பது இந்த நடுத்தர மக்களுக்கு பெரிய விசயமாகும்.
இதன் காரணமாக போஸ்ட் ஆஃபிஸில் மிகக்குறைந்த முதலீடு தொடங்கி மாதம் 250 ரூபாய் செலுத்தி வரலாம்.
மேலும் போஸ்ட் ஆஃபிஸில் மூலம் சேமிக்கும் பணத்திற்கான உத்திரவாதம் வருமான வரிவிலக்கு போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
வங்கிகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனை காரணமாக இந்த திட்டத்தில் அதிகபட்ச மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைங்களுக்கு கணக்கு தொடங்கி சேமித்தால் மாதம் 2,500 வரை லாபம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேமிக்க இந்தியாவில் எந்த அஞ்சல் அலுவலகத்திலும் தொடங்கி சேமிக்கலாம். மேலும் சேமிப்பில் மாதம் 1,000 ரூபாய் முதல் செலுத்தலாம். கடைசியில் 4 லட்சம் வரை கிடைக்கும். இதற்கான காலகட்டம் 5 வருடம் ஆகும்.
இந்த கணக்கை உங்கள் குழந்தை பெயரில் தொடங்கி 2 லட்சம் முதலீடாக டெபாசிட் செய்தால் அதற்கான மாதம் வட்டி தொகையாக 6.6 சதவீதம் ரூபாய் 1,100 கிடைக்கும். மேலும் 5 வருடங்களில் இந்த வட்டி தொகை முழுவதும் 66,000 ரூபாயாக மாறும். இறுதியில் உங்களுடைய கணக்கில் லட்சம் திருப்ப கிடைக்கும்.
அதிக வட்டி தரும் மூன்று போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |