வெறும் 300 நாட்களில் வட்டியுடன் சேர்த்து 5,35,905 ரூபாய் கிடைக்கக்கூடிய அருமையான திட்டம்..! மிஸ் பண்ணிடக்கூடாது..!

Advertisement

TMB Fixed Deposit Interest Rates 2023 

நாம் எப்படி ஒரு திட்டத்தின் கீழ் பணத்தை சேமித்து பயன் அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல அதில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளது. பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் அதில் முதலில் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நாம் சேமித்து வைக்கும் தொகைக்கான குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டி எவ்வளவு என்று கணிக்கிட முடியும். அதனால் எப்போதும் வட்டியினை கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகாயல் இன்று Tamil Nadu Mercantile Bank Fixed Deposit திட்டத்திற்கான புதிய வட்டி விகிதம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இதுபோன்ற வேறு வட்டி விகிதங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா.. 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –TMB New Fixed Deposit Intereste Rate Tamil:

TMB Fixed Deposit Interest Rates 2023
திட்டத்திற்கான காலம்  General Citizen Senior Citizen
7 முதல் 120 நாட்கள் 5.25% 5.25%
121 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான 6% 6%
300 நாட்கள் 8% 8.50%
1 வருடம் 7.25 % 7.75%
1 வருடம் முதல் 2 வருடம் வரை 7% 7.50%
2 வருடம் முதல் 3 வருடம் வரை 6.75% 7.25%
3 வருடம் முதல் 10 வருடம் வரை 6.50% 7%

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல்  பேங்கில் 5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

நீங்கள் 300 நாட்கள் அளவிலான முறையில் 5 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் மேலே சொல்லப்பட்டுள்ளவட்டி விகிதத்தின் படி உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Citizen Senior Citizen
முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
5 லட்சம் 33,744 ரூபாய் 5,33,744 ரூபாய் 35,905 ரூபாய் 5,35,905 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement