Ujjwala Scheme in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் அடுப்பை பயன்படுத்தி சமைத்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கேஸ் அடுப்பில் தான் சமைக்கிறார்கள். கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை. இந்த கேஸ் சிலிண்டரை 2 அல்லது 3 மாதத்திற்க்கு தான் பயன்படுத்துகிறார்கள். இதனுடைய விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தான் சிலிண்டர் விலையிலிருந்து 400 ரூபாய் குறைவாக தருகிறார்களாம்.அவை என்ன திட்டம் எப்படி அப்ளை செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உஜ்வாலா திட்டம்:
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் வாங்கிய பெண்களுக்கு 400 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு ஆகஸ்ட் 29-ம் தேதி அறிவித்தது.
உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு:
உஜ்வாலா திட்டம் திட்டம் என்பது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக கேஸ் கிளின்சரை வழங்குவதற்காக 2016-ம் ஆண்டு மாத்திரை அரசால் கொண்டுவரப்பட்டது.
5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9.6 குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு ரூ.1.6 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.
14 கிலோ கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து 200 குறைக்கப்பட்டு இதுவரை கேஸ் சிலிண்டரை விநியோகித்தார்கள். ஆகஸ்ட் 29-ம் தேதியிலிருந்து மொத்தமாக 400 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்..
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.?
தகுதி:
இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் 18 வயது பூர்த்தியடைந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு தகுதியானவர்கள். முக்கியமாக இதற்கு முன்பு கேஸ் சிலிண்டர் எடுக்காதவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி, எச்.டி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டத்திற்கு கீழ் பயன்பெறும் பெண்கள், தேயிலை தோட்ட பழங்குடியின பெண்கள், வனப்பகுதியில் வசிக்கும் பெண்கள், தீவு மற்றும் ஏரி தீவுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் 14 புள்ளிகள் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் ஆகியவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- ரேஷன் அட்டை
- வங்கி புத்தகம்
விண்ணப்பிப்பது எப்படி.?
உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |