முழு சூரிய கிரகணத்தை வெறு கண்ணால் பார்க்க முடியுமா.!
முழு சூரிய கிரகணத்தை வெறு கண்ணால் பார்க்க முடியுமா.! ஏப்ரல் 8-ம் தேதி திங்கட்கிழமை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் ஆனது அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் மட்டும் மட்டும் தான் முழு சூரிய கிரகணம் நிகழும் என்று நாசா கூறியுள்ளது. இதனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் …