Can A Human Survive In Space
நண்பர்களுக்கு வணக்கம்..! வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் தினமும் இந்த பதிவின் மூலம் விண்வெளியில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் |
விண்வெளியில் மனிதன் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்..?
நம் அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் சில ஆசைகள் நிறைவேறுவதில்லை. ஆனாலும் நிறைவேறாது என்று தெரிந்தும் நாம் அதன் மேல் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படும் விஷயங்களில் விண்வெளி பயணமும் ஓன்று.
நம் அனைவருக்குமே வானத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கும். ஆனால் அங்கு நம் அனைவராலும் செல்ல முடியாது. அப்புறம் எப்படி விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்று கேட்பீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம்.காம் பதிவு உள்ளதே. இந்த பதிவில் தினமும் ஒரு விண்வெளி தகவல்களை பதிவிட்டு வருகின்றோம்.
சரி ஒரு மனிதனால் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா |
இதனால் எந்த யாராலும் விண்வெளியில் அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு மேல் உயிர்வாழ முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி பற்றிய செய்திகள் தெரிந்துகொள்ள 👇
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால் கண்ணீர் விட்டு கூட அழ முடியாதா என்ன சொல்றீங்க
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |