விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால் கண்ணீர் விட்டு கூட அழ முடியாதா..? என்ன சொல்றீங்க..!

Advertisement

What Is Gravity in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூற போகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதனால் நீங்களும் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். தினமும் நீங்கள் இந்த பதிவின் வாயிலாக விண்வெளியில் இருக்கும் கிரங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று ஈர்ப்பு விசை பற்றியும் விண்வெளியில் ஈர்ப்பு விசையின் காரணமாக கண்ணீர் விட்டு அழ முடியாது என்பது உண்மையா என்பதை பற்றியும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பூமிக்கு நீர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா 

விண்வெளியில் அழ முடியுமா..? முடியாதா..?

can't even cry because there is no gravity in space reason

முதலில் உங்களுக்கு புவி ஈர்ப்பு விசை என்றால் என்ன என்றும் தெரியுமா..?  புவியீர்ப்பு விசை என்பது ஒரு கிரகம் அதன் மையத்தை நோக்கி பொருட்களை இழுக்கும் விசையே புவியீர்ப்பு விசை என்று சொல்லப்படுகிறது.   

நாம் வாழும் பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால் தான் நாம் ஒரு நிலையில் இருக்கின்றோம். பூமியில் ஈர்ப்பு விசை இல்லை என்றால் நாம் மட்டும் இல்லை இந்த உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் நம்முடன் சேர்த்து மிதக்க  ஆரம்பித்துவிடும்.

சரி இது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். பொதுவாக விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லை என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பூமியில் அழுவது போல் விண்வெளியில் அழ முடியாது என்று கூறுகிறார்கள். இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? இல்லை இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று உங்கள் மனதில் பல கேள்விகள் எழுந்திருக்கும். அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.

சூரியனிடம் இருந்து தொலைந்து போன கிரகம் எது தெரியுமா

பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பூமியில் அழுவது போல் விண்வெளியில் அழ முடியாது. காரணம் அங்கு ஈர்ப்புவிசை கிடையாது.

 அதனால் நாம் அழும் போது கண்ணீர் பூமியில் சிந்தி விழுவது போல விண்வெளியில் கீழே விழ முடியாது. ஈர்ப்பு  இசை இல்லாத காரணத்தால் கண்களில் இருந்து வரும் கண்ணீர் எங்கும் செல்ல முடியாமல் நீர் பந்துபோல ஒரே இடத்தில் நிற்கும் என்று சொல்லப்படுகிறது.  
சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science
Advertisement