Distance Between Earth and Moon in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாகவே அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அது என்ன தகவல் என்றால் பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தகவலை முழுதாக அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா
Distance Between Earth and Moon in Tamil:
பொதுவாக நாம் அனைவருக்குமே விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஏனென்றால் விண்வெளி பற்றி அறிந்து கொள்ள பல வியக்க வைக்கும் தகவல்கள் உள்ளது.
அதில் சிலவற்றை நாம் அறிந்திருப்போம் எப்படி என்றால் நாம் படிக்கும் காலத்தில் படித்திருப்போம், சிலவற்றை பலர் கூறுவதை கேட்டு அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில தகவலை மட்டும் தான் அறிந்து கொண்டிருப்போம்.
அப்படி அறிந்து கொண்டது எல்லாம் நமது மனதில் உள்ளதா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதே போல் தான் பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதை பற்றி நாம் படித்திருப்போம் மற்றும் யாரோ ஒருவர் கூறியும் கேட்டிருப்போம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா
ஆனால் அதற்கான பதில் என்ன என்பது நம்மில் பலருக்கும் மறந்து இருக்கும். அதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு என்பதை பற்றி இங்கு காணலாம்.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தூரம் 3,84,400 கிமீ அதாவது 2,38,855 மைல்கள் ஆகும். ஒளி-வினாடிகளில் இது எவ்வளவு தூரம் சராசரி ஒளி வினாடிக்கு 300,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது, எனவே ஒளி சந்திரனில் இருந்து பூமிக்கு திரும்ப சுமார் 1.3 வினாடிகள் மட்டுமே ஆகும்.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |