How Far Is The Moon From The Sun
நண்பர்களுக்கு வணக்கம்..! உங்களுக்கு உதவும் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..? |
How Far Is The Moon From The Sun in Tamil:
நாம் வாழும் இந்த உலகில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. உலகம் இந்தளவிற்கு மாறும் என்று அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நாம் வாழும் உலகம் மாறிவிட்டது.
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். ஆனால் அதில் சில ஆசைகள் நிறைவேறாது. நாம் நிறைவேறாது என்று தெரிந்தும் சிலவற்றின் மீது ஆசைப்படுவோம். அதுவேறவொன்றும் இல்லை விண்வெளிக்கு செல்வதை தான் கூறுகின்றோம்.
சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா..? |
அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி விண்வெளியில் என்ன தான் இருக்கிறது என்று சிலர் கேட்பார்கள். விண்வெளியில் சூரியன், சந்திரன், ஏன் நாம் வாழும் பூமி கூட விண்வெளியில் தான் உள்ளது.
கோள்கள் பற்றி நாம் சிறுவயதில் படித்திருப்போம். சரி அதை விடுங்க அது எதுவும் நமக்கு இப்போது நினைவில் இருக்காது.
சரி நாம் வாழும் இந்த பூமியில் தினமும் இரவு, பகல் என்று மாறி வருவதற்கு சூரியனும் சந்திரனும் தான் காரணம். இது நம் அனைவருக்குமே தெரியும்.
இன்று வானில் நிலவும் ஆச்சிரியத்தை காண தவறாதீர்கள்..! நிலவுக்கு அருகில் இருந்த கோள்கள்..! |
ஆனால் சூரியனுக்கு சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? நீங்கள் யோசிக்கவேண்டாம் அதற்கான விடையை இங்கு பார்ப்போம்.
சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், சந்திரனும் பூமியும் சூரியனிலிருந்து ஒரே சராசரி தூரத்தில் தான் உள்ளன. சராசரியாக, பூமியும் சந்திரனும் சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள் (அல்லது 93 மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது.நாசா அறிவித்த தகவல்: நாளுக்கு நாள் பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்..! |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |