பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா..?

Advertisement

How Long Does it Take To Get to Mars From Earth in Tamil 

நண்பர்களே உங்களில் யாருக்கு வானத்தை பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் வானத்தில் பறப்பதற்கு பிடிக்கும்..! நம்மில் பலருக்கும் கேள்வி என்னவாக இருக்கும். அடிக்கடி செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைத்துள்ளது என்று நாசா தெரிவிப்பதை செய்திகளில் கூறுவதை நாம் பார்த்திருப்போம்..!

ஆனால் சிலருக்கு விமானத்தில் செல்லவேண்டும், சிலருக்கு நிலவுக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்போது அவர்களுக்கு தோன்றுவது என்னவென்றால் அங்கு செல்வதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்..! அப்படி நாம் சென்றால் பூமிக்கு திரும்பி வருவோமா என்று கேள்வி இருக்கும். இந்த கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும்..!

அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் அதனை தெளிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

How Long Does it Take To Get to Mars From Earth in Tamil:

விண்கலம் நம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல சுமார் 24,600 மைல் சுமார் 39,600 கிமீ வேகத்தில் செல்லும். அப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்ல சுமார் 7 மாதங்கள் ஆகும். அதேபோல் சுமார் 300 மில்லியன் மைல்கள் (480 மில்லியன் கிலோமீட்டர்) எடுக்கும்.

இந்த பயணத்தின் போது விண்கலத்தின் விமானப் பாதையை சரிசெய்ய பல வாய்ப்புகள் உள்ளன. அதனுடைய வேகமும் திசையும் செவ்வாய்கிரகத்தில் உள்ளன. விண்கலத்தின் விமானப் பாதையில் முதல் மாற்றங்கள் ஏவப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு நடக்கும்.

விண்வெளி பற்றிய செய்திகள் தெரிந்துகொள்ள  👇👇

சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement