பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா..!

How Long Does the Moon Take to Revolve Around the Earth in Tamil

How Long Does the Moon Take to Revolve Around the Earth in Tamil

பொதுவாக விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும். அப்படி உங்களுக்கும் விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பூமியின் துணை கோளான நிலவு பூமியை சுற்றி வர எவ்வளவு காலம் ஆகும் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பூமியின் துணை கோளான நிலவு பூமியை சுற்ற வர எவ்வளவு காலம் எடுத்து கொள்கின்றது என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா..?

How Long Does it Take for the Moon to Rotate Around the Earth in Tamil:

How Long Does it Take for the Moon to Rotate Around the Earth in Tamil

பொதுவாக இரவில் வரும் நிலவை பார்த்து இரசிப்பது என்பது நாம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.

அப்படி நீங்கள் வானத்தை  பார்க்கும் பொழுதெல்லாம் சந்திரன் ஏன் எப்போதும் வித்தியாசமாக  தெரிகிறது என்ற கேள்வி உங்களின் மனதில் ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கான பதில் அது பூமி மற்றும் சூரியனுடன் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றது அல்லவா அதனால் தான் சந்திரன் எப்போதும் வித்தியாசமாக தெரிகிறது.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..?

மேலும் இது பூமியை தொடர்ந்து சுற்றி வருவதால் நிலவு வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு நேரங்களிலும் தோன்றுகின்றது. அப்படி இது பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கு எடுத்து காலம் எவ்வளவு தெரியுமா..?

 இது பூமியை சுற்றி ஒரு முழு வட்டம் செல்ல 27 நாட்கள், 7 மணி நேரம் மற்றும் 43 நிமிடங்கள் ஆகும். மேலும் சந்திரன் ஒவ்வொரு நாளும் 12-13 டிகிரி கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சனி கிரகம் பற்றிய பல வியக்க வைக்கும் தகவல்கள்..!
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science