How Long Does It Take To Get To Space
ஹலோ நண்பர்களே..! உங்களில் யாருக்கெல்லாம் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பொதுவாக நம் அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அதில் சில ஆசைகள் நிறைவேறாது. அப்படி நாம் நிறைவேறாது என்று தெரிந்தும் சில ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் விண்வெளி பயணமும் ஒன்று. அப்படி வானத்தில் என்ன தான் இருக்கிறது என்று அனைவருக்கும் ஒரு கற்பனை இருக்கும்.
ஆனால் நாம் அனைவரும் விண்வெளிக்கு செல்ல முடியுமா என்றால் அது கேள்வி தான். ஆனால் அங்கு இருக்கும் விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் விண்வெளியில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களை தினமும் இந்த பதிவில் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா |
How Long Does It Take To Get To Space in Tamil:
பொதுவாக நம் பூமியில் வாழும் மனிதர்கள் பூமியில் இருந்து விண்வெளியில் இருக்கும் நிகழ்வுகளை கண்டறிவதற்காக விண்வெளி பயணம் செய்கிறார்கள்.
சரி விண்வெளி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? விண்வெளியில் கர்மன் கோடு என்று ஒன்று உள்ளது. அதாவது பூமியின் வளிமண்டலத்திற்கும் ‘விண்வெளி’க்கும் இடையே உள்ள உத்தியோகபூர்வ கோட்டைக் குறிக்கிறது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ (62 மைல்) உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்படுகிறது.
இந்த கோடானது புவியின் 14 கிமீ -க்கு கீழே பறக்கும் வழக்கமான விமானங்களை அடையும் உயரத்தில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
விண்வெளி பற்றிய செய்திகள் தெரிந்துகொள்ள 👇👇
சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா
சரி பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
விண்கலம் மற்றும் பணி விவரத்தைப் பொறுத்து, பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல 6 மணி நேரம் முதல் 3 நாட்கள் வரை கூட ஆகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதுபோல ஏவப்பட்ட சில நிமிடங்களில் பெரும்பாலான ராக்கெட்டுகள் விரைவாக பயணிக்கின்றன. ஆனால் விண்வெளியின் இறுதி சுற்றுப்பாதையை அடைய அதிக நேரம் எடுத்து கொள்கின்றன. மேலும் சரியான நேரம் என்பது ராக்கெட் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
விண்வெளி பற்றிய செய்திகள் தெரிந்துகொள்ள 👇
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால் கண்ணீர் விட்டு கூட அழ முடியாதா என்ன சொல்றீங்க
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |