பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா..?

Advertisement

How Many Days to Travel from Earth to Moon in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே தினமும் நமது அறிவியல் பதிவின் மூலம் ஒரு அறிவியல் பற்றிய தகவலை அறிந்து பயன் பெற்று வருகின்றோம். இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் பல போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும் நண்பர்கள் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக  படித்து இதில் கூறியுள்ள தகவலை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா

Earth to Moon Travel Time in Tamil:

Earth to Moon Travel Time in Tamil

நிலவினை பார்க்கும் பொழுதெல்லாம் நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான கேள்வி நமது மனதில் எழும்பும் அது என்ன கேள்வி என்றால் நாம் வாழும் பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்ற கேள்வி தான்.

 இந்த கேள்வி உங்களின் மனதிலேயும் எழுந்தது என்றால் அதற்கான பதில் இதோ=> பொதுவாக பூமில் இருந்து நிலவுக்கு செல்ல குறைந்தபட்சம் மூன்று நாட்கள் ஆகும். 

இந்த கால அளவு நாம் செல்லும் பாதை மற்றும் விண்கலத்தின் வேகத்தை பொறுத்து மாறுபடும். உதாரணமாக நியூ ஹொரைசன் விண்கலம் 8 மணி 35 நிமிடங்களில் நிலவினை அடைந்துள்ளது.

அதேபோல் SMART 1 , ஒரு அயன் இயந்திரத்தால் இயங்கும் ஒரு ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்கலம் ஆகும். இது நிலவினை அடைவதற்கு 13.5 மாதங்கள் எடுத்து கொண்டது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 

 

Advertisement