Saturn Takes To Orbit The Sun
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..? |
How Much Days Saturn Takes To Orbit The Sun in Tamil:
பொதுவாக நாம் அனைவருமே சூரியன், பூமி போன்ற விண்வெளியில் இருக்கும் கோள்களை பற்றி சிறுவயதில் படித்திருப்போம். அப்படி சிறுவயதில் படித்தவை இப்பொழுது நினைவில் இருக்கிறதா என்றால், அனைவரிடமும் இருந்து தெரியாது என்ற பதில் தான் வரும்.
அதில் ஓன்றும் பிரச்சனை இல்லை. நேற்று என்ன நடந்தது என்று கேட்டாலே சிலருக்கு நியாபகம் இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது சிறுவயதில் படித்தது மட்டும் எப்படி நினைவில் இருக்கும்.
சரி அதை விடுங்க. சனி கிரகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியாது என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉👉 சனி கிரகம் பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!
சரி சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் எடுத்து கொள்ளும் என்று உங்களுக்கு தெரியுமா..? இதற்கான பதிலை ரொம்ப யோசிக்க வேண்டாம்.
சனி கிரகம் ஒருமுறை தன்னை தானே சுற்றி வர ஒரு நாளைக்கு 10.7 மணிநேரம் மட்டுமே எடுத்து கொள்கிறது. ஆனால் சனி கிரகம் சூரியனை ஒரு முழுமையான சுற்றுப்பாதையில் சுற்றி வர சுமார் 29.5 ஆண்டுகள் ஆகின்றது. அதாவது 10,756 நாட்கள் தேவைப்படுகிறது.
நாசா அறிவித்த தகவல்: நாளுக்கு நாள் பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்..! |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |