Speed of Earth Around Sun in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் உள்ள தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக பல வகையான அறிவியல் தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அறிவியல் தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம்.
அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள அறிவியல் தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் சிந்தனை செய்து கொண்டே இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சூரிய குடும்பத்தில் நிலவு இல்லாத கோள் எது தெரியுமா
Earth Speed Around Sun in Tamil:
பொதுவாக பூமி சூரியனை சுற்றி வருகின்றது நாம் அறிவோம். அப்படி பூமி சூரியனையும் தன்னை தானே சுற்றுவதால் மட்டுமே நமக்கு இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.
பூமி மட்டும் சுழல்வதை நிறுத்தி விட்டால் நமது நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள். அதே போல் என்றாவது பூமி சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகின்றது என்று சிந்தனை செய்து பார்த்திருக்கிறீர்களா..?
அப்படி சிந்தனை செய்தவர்களுக்கான பதிலை இங்கு காணலாம். பூமியானது நமது சூரியனை வட்ட பாதையில் சுற்றுகிறது. இந்த சுற்று பாதையை வினாடிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மற்றும் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சுற்றுகிறது.
இந்த சுற்றுவட்ட பாதையை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் ஆகும். அதாவது 1 ஆண்டு ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |