பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..?

The distance between the earth and the sky in tamil

பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள தூரம்

நண்பர்களே அனைவருக்கும் இந்த ஆசை இருக்கும். அது என்னவென்றால் வானத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்பது தான். வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்கு அவ்வளவு தூரம் இருக்கும் அல்லவா..? அப்படி பார்க்கும் போது இந்த வானமானது எவ்வளவு தூரம் இருக்கும். அதேபோல் அதனை தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளதா..! ஆர்வம் இருந்தால் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளவும்..!

பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள தூரம்:

வானத்தில் என்ன இருக்கும், அங்கு எப்படி செல்லவேண்டும், அது எவ்வளவு தூரம் இருக்கும் என்று நிறைய கேள்விகள் இருக்கும் அல்லவா..? வானத்தை கிட்டக்க பார்க்கவேண்டும் என்றால் முதலில் நாம் விமானத்தில் செல்லவேண்டும். விமானத்தில் இருக்கும் ஜன்னல்கள் மூலம் நாம் பார்க்கலாம்.

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

பூமியிலிருந்து வானம் எவ்வளவு தூரம் இருக்கும் தெரியுமா..?

 சூரியன், நட்சத்திரம் வானத்தில் மட்டும் தான் உள்ளது. பூமிக்கும் வானத்திற்கும் இடைப்பட்ட தூரம் தோராயமாக சுமார் 2 கிமீ முதல் 18 கிமீ வரை இருக்கும்.  

துருவப் பகுதிகளில் 3,000 முதல் 7,600 மீ உயரத்திலும், மிதமான பகுதிகளில் 5,000 முதல் 12,200 மீ உயரத்திலும், வெப்ப மண்டலங்களில் 6,100 முதல் 18,300 மீ உயரத்திலும் உயர் மேகங்கள் உருவாகின்றன. நடுத்தர அளவிலான மேகங்கள் எந்த அட்சரேகையிலும் மேற்பரப்பில் இருந்து 2,000 மீ உயரத்தில் உருவாகலாம். ஆனால் துருவங்களுக்கு அருகில் 4,000 மீ, நடு அட்சரேகைகளில் 7,000 மீ மற்றும் வெப்ப மண்டலத்தில் 7,600 மீ (25,000 அடி) உயரத்தில் இருக்கலாம். குறைந்த மேகங்கள் 2,000 மீ வரை அருகில் மேற்பரப்பில் காணப்படும்.

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா

பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science