நாசா அறிவித்த தகவல்: நாளுக்கு நாள் பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்..!

The Moon is Moving Away From The Earth Day By Day in Tamil

The Moon is Moving Away From The Earth Day By Day in Tamil

பொதுவாக விண்வெளி என்றால் மிகவும் பிடிக்கும். அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கும். விண்வெளி என்றால் அங்கு கோள்கள் உள்ளது. அங்கு இருக்கும் கோள்களில் பூமியும் ஒன்று. அந்த பூமி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1674 கி.மி வேகத்தில் சுழல்கிறது. இதனை தொடர்ந்து பூமியை விட்டு நாளுக்கு நாள் சந்திரன் விலகி செல்வதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள். அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

The Moon is Moving Away From The Earth Day By Day in Tamil:

தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறியிருப்பது என்னவென்றால் தற்போது பூமியை விட்டு சந்திரன் ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் தூரம் விலகிச் செல்வதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கு ‘மிளன்கோவிட்ச் சுழற்சிகள்’ சந்திரன் பூமியிலிருந்து விலகிச்செல்வது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவுகள் காலநிலையை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும், பூமிக்கும் இடையிலான தூரத்தை தீர்மானிக்கிறது.

விஞ்ஞானிகளின் தகவலின் படி பூமிக்கும், சந்திரனுக்கும் இருக்கும் இப்போதைய தூரத்தை விட, சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ தொலைவில் சந்திரன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய தகவல் 👇👇👇
சனி கிரகம் பற்றிய பல வியக்க வைக்கும் தகவல்கள்..!
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!
கோள்கள் பற்றிய தகவல்கள் 

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science