What Does Space Smells Like in Tamil
பொதுவாக விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் ஆகும். அப்படி விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் விண்வெளி பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் விண்வெளியின் வாசனை என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தகவலை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் 1 நாள் என்பது விண்வெளியில் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியுமா
What is Space Smell Like in Tamil:
பொதுவாக நம்மில் பலரின் மனதிலேயும் உள்ள ஒரு பொதுவான கேள்வி என்றால் விண்வெளியில் வாசனை இருக்குமா..? அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும் என்பது தான்.
ஆனால் ஒரு சிலரின் மனதில் விண்வெளி ஒரு வெற்றிடம் என்பதால் அங்கு வாசனை எல்லாம் இருக்குமா..? இந்த அனைத்து கேள்விகளுக்கான பதிலை இங்கு காணலாம்.
பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் மற்றும் இடங்களுக்கும் ஒரு தனித்துவமான வாசனை இருக்கும். அதேபோல் தான் விண்வெளிக்கு ஒரு வாசனை உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்
அது என்னவென்றால் ஒரு உலோக நறுமணத்தை அதிலும் குறிப்பாக வெல்டிங் செய்யும் பொழுது ஏற்படும் புகையின் வாசனை தான் விண்வெளியில் வாசனை என்று விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர்கள் ஒரு சிலர் கூறியுள்ளார்கள்.மேலும் ஒரு சில விண்வெளி வீரர்கள் விண்வெளியின் வாசனை அக்ரூட் பருப்பு, அழுகிய முட்டைகள், கசப்பான பாதாம் மற்றும் பூனை சிறுநீர் ஆகியவற்றின் வாசனைகள் கலந்த கலவையாக இருந்தது என்று கூறியுள்ளார்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |