பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா..?

Advertisement

Which is the Nearest Star to the Earth in Tamil

பொதுவாக நாம் வாழும் சூரிய குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வகையான சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளது. அதனால் தான் சூரிய குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது நம்மில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது என்பதை பற்றியும் அதனை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த நட்சத்திரம் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்..!

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா

Which Star is Closest to Earth in Tamil:

Which Star is Closest to Earth in Tamil

சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் பல கோள்கள், விண்கற்கள் மற்றும் நட்சத்திரம் ஆகியவை உள்ளது என்பது நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயம் தான். அதிலும் குறிப்பாக நாம் அனைவருக்குமே நட்சத்திரம் என்றாலே மிகவும் பிடிக்கும்.

ஏனென்றால் இரவில் வானில் நிலவுடன் இந்த நட்சத்திரங்களும் மிகவும் அழகாக காட்சி அளிக்கும். அதனை நம்மில் பலரும் எண்ணுவதற்கு முயற்சி செய்து தோல்வியை அடைந்திருப்போம்.

ஆனால் உங்களுக்கு பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது என்பது என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இந்த கேள்விக்கான சரியான பதிலை இங்கு காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா

 பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது என்பது என்று கேள்விக்கான சரியான பதில் சூரியன் தான். ஆம் நண்பர்களே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் தான் சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் இதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு வெறும் 93 மில்லியன் மைல் தொலைவு தான். 

இதற்கு அடுத்தபடியாக பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எவை என்றால் ப்ராக்ஸிமா சென்டாரி (Proxima Centauri) மற்றும் ஆல்பா சென்டாரி (Alpha Centauri (Binary star)) ஆகும்.

இவற்றில் ப்ராக்ஸிமா சென்டாரி 4.2421 ஒளியாண்டுகள் தொலைவிலும் மற்றும் ஆல்பா சென்டாரி 4.3650 ஒளியாண்டுகள் தொலைவிலும் உள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ பூமி சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 

 

 

Advertisement