சூரிய குடும்பத்தில் நிலவு இல்லாத கோள் எது தெரியுமா..?

Advertisement

Which Planet Does not have a Moon in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் அதிலும் குறிப்பாக விண்வெளி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் பல வகையான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே பொதுவாக நமது பதிவின் மூலம் தினமும் ஒரு விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் சூரிய குடும்பத்தில் நிலவு இல்லாத கோள் எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த கோள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்

Which Planet Moonless Planet in the Solar System in Tamil:

Which Planet Moonless Planet in the Solar System in Tamil

பூமியில் உள்ள அனைவருமே சந்திரனை பார்த்து ரசித்திருப்போம். அதே போல் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அதற்கென்று நிலவு இருக்கும் என்று தான் இத்தனை நாட்கள் நினைத்து கொண்டிருப்போம்.

ஆனால் நாம் நினைப்பது ஓரளவு தான் சரி. ஆம் நண்பர்களே நாம் நினைப்பது போல் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் நிலவு இல்லை என்பது தான் உண்மை.

 ஆம் நண்பர்களே சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோளுக்கு நிலவு இல்லை. அது எந்த கோள் என்றால் புதன் கிரகம் தான்  இதற்கு இயற்கையாகவே எந்த ஒரு துணைக்கோளோ நிலவோ கிடையாது. 

மேலும் இந்த புதன் கோள் தான் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 

 

Advertisement