Which Star is Closest to the Sun in Tamil
பொதுவாக நாம் வாழும் சூரிய குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் ஆகும். அப்படி விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது என்பதை பற்றியும் அதனை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா
Which Star Nearest to the Sun in Tamil:
சூரிய குடும்பத்தில் பல கோள்கள், விண்கற்கள் மற்றும் நட்சத்திரம் ஆகியவை உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். அதிலும் நாம் அனைவருக்குமே நட்ச்சத்திரம் என்றாலே மிகவும் பிடிக்கும்.
ஏனென்றால் இரவில் வானில் நிலவுடன் இந்த நட்சத்திரங்களும் மிகவும் அழகாக காட்சி அளிக்கும். ஆனால் உங்களுக்கு சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது என்பது என்று தெரியுமா..?
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா
இந்த கேள்விக்கான பதில் பிராக்சிமா சென்டாரி என்ற பெயர் கொண்ட நட்சத்திரம் தான். இந்த பிராக்சிமா சென்டாரி நட்சத்திரம் 1915 ஆம் ஆண்டில் ராபர்ட் இன்னஸ் என்பவரால் கண்டுப்பிடிக்கபட்டது.இது பூமியில் இருந்து சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனின் நிறையில் 12.5% நிறை கொண்டுள்ளது. இதன் சராசரி அடர்த்தி சூரியனை விட 33 மடங்கு அதிகம்.
மேலும் இதன் விட்டம் சூரியனின் விட்டத்தில் ஏழில் ஒரு பங்கு அதாவது 14% ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |