நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா..!

Advertisement

கிரிக்கெட் விளையாட்டு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி மற்றும் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். இந்த கிரிக்கெட் விளையாட்டினை Tv-யில் பார்க்கும் போது சிலர் மிகவும் எதிர்பார்ப்புடன் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் காத்து கொண்டிருப்பார்கள். அதிலும் சிலர் கிரிக்கெட் நடைபெறும் இடத்திற்கு சென்று நேரில் கண்டு களிப்பார்கள். இப்படிப்பட்ட கிரிக்கெட்டில் நீங்களும் விளையாட வேண்டும் என்றால் சில விதைமுறைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். எனவே அத்தகைய விதிமுறைகள் என்னென்ன என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Cricket Rules in Tamil:

 கிரிக்கெட் விளையாட்டு விதிமுறைகள்

Rule- 1 

கிரிக்கெட் விளையாட்டில் 11 வீரர்களை கொண்ட இரண்டு அணி இருக்கும். ஒரு அணி விளையாடும் போது (Bating) மற்றொரு அணி பந்தை வீச வேண்டும் (Bowling). இது கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறையாகும்.

Rule- 2

ஒரு அணி விளையாடும் போது அந்த அணியில் இருந்து இருவர் மட்டும் அதில் பங்கேற்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கான நேரத்திற்காக காத்து இருப்பார்கள். அதேபோல Bowling செய்யும் அணி களத்தில் விளையாடி கொண்டிருப்பார்கள்.

பந்து வீச்சாளர் மற்றும் பில்டிங் அணி என்று பிரிந்து இருப்பார்கள்.

Rule- 3

Bowling செய்யும் அணி பந்தை கொண்டு விக்கெட்டுகளை தாக்குவது மற்றும் அவர் அடிக்கும் பந்தை சரியாக பிடித்தல் இதன் மூலம் அரங்கில் இருந்து வெளியேற்ற முயல்வார்கள்.

Rule- 4

அதேபோல Bating செய்யும் நபர் அரங்கில் இருந்து வெளியேறும் வரை அவரால் முடிந்த அளவிலான ரன்களை அணிக்கு பெற்று கொடுக்கலாம். ஆனால் இப்படி ரன்கள் எடுப்பதற்காக மறுமுனைக்கு ஓடி கொண்டிருக்கும் போது Bowling செய்யும் அணி பந்தால் Stamp அடித்தால் Bating செய்த நபர் அரங்கில் இருந்து வெளியேற வேண்டும்.

Rule- 5

Bating செய்யும் நபர் தரையில் படுமாறு குறிப்பிட்ட எல்லை வரை அடித்தால் அது 4 ரன்கள் எனவும் மற்றும் அதே பந்தை மிக உயரமாக அடித்தால் அது 6 ரன்கள் எனவும் மற்றும் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சென்றால் அது 1 ரன் எனவும் கணக்கிடப்படுகிறது.

ஒருவேளை இப்படி வீசும் பந்தை Bowling செய்யும் அணி கையால் பிடித்தால் Bating செய்யும் நபர் Out என அறிவிக்கப்படும்.

Rule- 6

பில்டிங் அணியில் இருக்கும் நபர்கள் குறைந்தது 10 Bating செய்யும் நபர்களை Out செய்ய வேண்டும் என்பதும் ஒரு விதிமுறையாகும்.

Rule- 7

இரண்டு அணிகளும் விளையாடி முடித்த பிறகு கடைசியில் எந்த அணி அதிமான ரன்கள் எடுத்து இருக்கிறதோ அதன் அடிப்படையில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

ஆட்டத்தின் இறுதியில் அதிக ரன்கள் எடுத்த நபர், அதிகமாக Out செய்த நபர் என தனித்தனியாக அறிவிக்கப்படும்.

நீங்களும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்றால் அதற்கு ஓரளவு கிரிக்கெட் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதை போல சில திறன்களும் இதற்கு கண்டிப்பாக தேவைப்படும்.

பேட்டிங் விதிகள்:

  • பேட்ஸ்மேன் விக்கெட் தராமல் பந்தை அடித்து ஓட வேண்டும்.
  • ஒரு ஓட்டம் (Run) பெற, இரு பேட்ஸ்மேன்களும் மாறி ஒரு விக்கெட் இடம் சென்று திரும்ப வேண்டும்.
  • பந்து கிடப்பில் (Ground) சென்றால் 4 ரன்கள்.
  • பந்து நேராக வயலின் வெளியே சென்றால் 6 ரன்கள்.

பௌலிங் விதிகள்:

  • ஒரு ஓவரில் 6 பந்துகள் போட வேண்டும்.
  • பௌலர் ஒரே கை அல்லது இரு கைகளால் பந்து வீசலாம்.
  • தவறான விஸ்வாசமாக (No-ball) வீசினால் எதிரணிக்கு ஒரு ரன் வழங்கப்படும்.
  • லேக் பை, வயிட் பந்து, பை ரன் போன்ற விதிமுறைகளும் உண்டு.

விக்கெட் வீழ்த்தும் விதிமுறைகள்:

  • பவுல்டு (Bowled) பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முடியாமல் விக்கெட் விழுந்தால்.
  • கேட்ச் அவுட் (Caught Out) பந்து மைதானத்தை தொடுவதற்கு முன் பீல்டர் பிடித்தால்.
  • ரன் அவுட் (Run Out) பேட்ஸ்மேன் ஓடும்போது விக்கெட் உடைக்கப்பட்டால்.
  • LBW (Leg Before Wicket) பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் உடலில் பந்து பட்டால், அது விக்கெட் நோக்கி சென்றிருந்தால் அவுட்.
  • ஸ்டம்பிங் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே வந்தால், விக்கெட் கீப்பர் உடனே விக்கெட் உடைத்தால் அவுட்.

வெற்றி நிபந்தனை:

  • கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெறும்.
  • டி20 மற்றும் ஒன்பது ஓவர்களில் நவ்தர மதிப்பீடு (Net Run Rate) கணக்கில் வைத்து வெற்றியை தீர்மானிக்கலாம்.
  • டெஸ்ட் போட்டிகளில் 4 அல்லது 5 நாட்கள் ஆட்டம் நடைபெறும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  வாலிபால் விளையாட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement