2022 காமன்வெல்த் விளையாட்டில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம்

Advertisement

2022 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு – 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி – CWG 2022 India Medals Winners List

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இதன் மூலம், இந்திய மொத்தம் 22 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இந்திய வீராங்கனையின் பட்டியல்களை கீழ் காணலாம் வாங்க.

தங்கப்பதம் வென்றவர்கள்:

2022 காமன்வெல்த் விளையாட்டில் 22 தங்கம் வென்ற இந்தியா வெற்றிபெற்ற வீராங்கனையின பட்டியல்.

தங்கம் வென்ற வீராங்கனைகள் பெயர்  விளையாட்டு
1 சாய்கோம் மீராபாய் சானு பளு தூக்குதல், பெண்கள் 49 கிலோ
2 ஜெரேமி லால்ரின்னுங்கா பளு தூக்குதல், ஆண்கள் 67 கிலோ
3 அச்சிந்தா ஷூலி பளு தூக்குதல், ஆண்கள் 73 கிலோ
4 லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி லான் பவுல்ஸ் நால்வர் ஆட்டம்
5 ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி, சரத் அச்சந்தா, சத்தியன் ஞானசேகரன் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ்
6 சுதிர் பாரா பவர் லிஃப்டிங், ஆண்கள் ஹெவிவெயிட்
7 பஜ்ரங் புனியா மல்யுத்தம், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ
8 சாக்ஷி மாலிக் மல்யுத்தம், பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​62 கிலோ
9 தீபக் புனியா மல்யுத்தம், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​86 கிலோ
10 ரவி குமார் தஹியா மல்யுத்தம், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ
11 வினேஷ் போகட் மல்யுத்தம், பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ
12 நவீன் சிஹாக் மல்யுத்தம், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​74 கிலோ
13 பவினா ஹஸ்முக்பாய் படேல் பாரா டேபிள் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர், சி 3-5
14 நிது கங்காஸ் குத்துச்சண்டை, பெண்கள் 48 கிலோ
15 அமித் பங்கல் குத்துச்சண்டை, ஆண்கள் 51 கிலோ
16 எல்தோஸ் பால் ஆண்கள் டிரிபிள் ஜம்ப்
17 நிகத் ஜரீன் குத்துச்சண்டை, பெண்கள் 50 கிலோ
18 ஷரத் அச்சந்தா மற்றும் ஸ்ரீஜா அகுலா டேபிள் டென்னிஸ், கலப்பு இரட்டையர்
19 பி.வி.சிந்து பேட்மிண்டன், பெண்கள் ஒற்றையர்
20 லக்ஷ்யா சென் பேட்மிண்டன், ஆண்கள் ஒற்றையர்
21 அச்சந்தா ஷரத் கமல் டேபிள் டென்னிஸ், ஆண்கள் ஒற்றையர்
22 சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி பேட்மிண்டன், ஆண்கள் இரட்டையர்

வெள்ளிப்பதக்கம் வென்றவர்கள்:

2022 காமன்வெல்த் விளையாட்டில் 16  வெள்ளி வென்ற இந்தியா வெற்றிபெற்ற வீராங்கனையின பட்டியல்.

வெள்ளி வென்ற வீராங்கனைகள் பெயர் விளையாட்டு
1 சங்கேத் சர்கர் பளு தூக்குதல், ஆண்கள் 55 கிலோ
2 பிந்த்யாராணி சொரோகைபம் பளு தூக்குதல், பெண்கள் 55 கிலோ
3 சுஷிலா தேவி லிக்மாபம் ஜூடோ, பெண்கள் 48 கிலோ
4 விகாஸ் தாக்கூர் பளு தூக்குதல், ஆண்கள் 96 கிலோ
5 ஸ்ரீகாந்த் கிடாம்பி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, பி. சுமீத் ரெட்டி, லக்ஷ்யா சென், சிராக் ஷெட்டி, காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி, ஆகர்ஷி காஷ்யப், அஷ்வினி பொன்னப்பா, பி.வி.சிந்து பேட்மிண்டன், கலப்பு அணி
6 துலிகா மான் ஜூடோ, பெண்கள் +78 கிலோ
7 முரளி ஸ்ரீசங்கர் ஆடவர் நீளம் தாண்டுதல்
8 பிரியங்கா கோஸ்வாமி மகளிர் 10 கிலோ மீட்டர் ரேஸ் வாக்
9 அவினாஷ் சேபிள் ஆடவர் 3000 மீ ஸ்டீபிள்சேஸ்
10 சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் சிங், தினேஷ் குமார் புல்வெளி கிண்ணங்கள், ஆடவர் பவுண்டரி
11 அப்துல்லா அபூபக்கர் ஆண்கள் டிரிபிள் ஜம்ப்
12 அச்சந்தா ஷரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் டேபிள் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர்
13 சாகர் அஹ்லாவத் குத்துச்சண்டை ஆடவர் சூப்பர் ஹெவிவெயிட்
14 சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி
15  பெண்கள் கிரிக்கெட் அணி
16 இந்திய ஆடவர் ஹாக்கி அணி

வெண்கலம் பதக்கம் வென்றவர்கள்:

2022 காமன்வெல்த் விளையாட்டில் 23 வெண்கலம் வென்ற இந்தியா வெற்றிபெற்ற வீராங்கனையின பட்டியல்.

வெண்கலம் வென்ற வீராங்கனைகள் பெயர் விளையாட்டு
1 குருராஜா பூஜாரி பளு தூக்குதல் ஆடவர் 61 கிலோ
2 விஜய் குமார் யாதவ் ஜூடோ ஆடவர் 60 கிலோ
3 ஹர்ஜிந்தர் கவுர் மகளிர் பளுதூக்குதல் 71 கிலோ
4 லவ்பிரீத் சிங் பளுதூக்குதல் ஆடவர் 109 கிலோ
5 சவுரவ் கோசல் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர்
6 குர்தீப் சிங் பளுதூக்குதல் ஆடவர் 109+ கிலோ
7 சரத் கமல், சத்யன் ஆடவர் உயரம் தாண்டுதல்
8 திவ்யா கக்ரன் மல்யுத்தம் மகளிர் 68 கிலோ
9 மோஹித் கிரேவால் மல்யுத்தம் ஆடவர் 125 கிலோ
10 ஜெய்ஸ்மின் குத்துச்சண்டை மகளிர் லைட்வெயிட் 60 கிலோ
11 பூஜா கெலாட் மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் ​மகளிர் 57 கிலோ
12 பூஜா சிஹாக் மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் மகளிர் 76 கிலோ
13 ஹுசாமுதீன் ஆடவர் குத்துச்சண்டை ஃபெதர்வெயிட்
14 தீபக் நெஹ்ரா மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் ஆடவர் 97 கிலோ
15 சோனால்பென் படேல் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு
16 ரோகித் டோகாஸ் குத்துச்சண்டை ஆடவர் வெல்டர்வெயிட் 67 கிலோ
17 இந்திய மகளிர் ஹாக்கி அணி
18 சந்தீப் குமார் ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்
19 அன்னு ராணி மகளிர் ஈட்டி எறிதல்
20 சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பலிக்கல் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
21 கிடாம்பி ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு
22 காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி பேட்மிண்டன் மகளிர் இரட்டையர்
23 சத்யன் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement