IPL மார்ச் 31-ஆம் முதல் தொடங்குகிறது அதற்கான அட்டவணை இதோ..! IPL 2023 Schedule Time Table:
IPL 2023 Schedule Time Table – 2023-ஆம் ஆண்டின் IPL போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அதாவது வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி தொடக்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உட்பட மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பையை வெல்லும் அணி யார் என்று ஒரே பரபரப்பாக இருக்கும். முதல் ஆட்டமே இரண்டு பிரிவுகளாக பத்து அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 5 அணிகள் கொண்ட ஒரு பிரிவில் அந்தந்த பிரிவில் இருக்கும் அணிகளுடன் இரண்டு முறையும் எதிர்பிரிவில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறையும் மோதும். எதிர்பிரிவில் இந்த அணிக்கு நேர் எதிராக இருக்கும் ஒரு அணியுடன் கூடுதலாக ஒரு ஆட்டம் இருக்கும். இதன்படி முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சரி வாங்க 2023-ஆம் ஆண்டிற்கான IPL அட்டவணையை கீழ் காணலாம் வாங்க.
IPL 2023 Groups:
GROUP A | GROUP B |
Mumbai Indians | Chennai Super Kings |
Rajasthan Royals | Punjab Kings |
Kolkata Knight Riders | Sunrisers Hyderabad |
Delhi Capitals | Royal Challengers Bangalore |
Lucknow Super Giants | Gujarat Titans |
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் 👇
கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா
IPL 2023 Schedule Time Table:
தேதி | விளையாடும் டீம் | நேரம் |
மார்ச் 31, வெள்ளிக்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 1, சனிக்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 3:30 PM |
லக்னோ சூப்பர் கிங்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 2, ஞாயிற்றுக்கிழமை | சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 3:30 PM |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 3, திங்கட்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் கிங்ட்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 04, செவ்வாய்க்கிழமை | டெல்லி சாப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 05, புதன்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 06, வியாழக்கிழமை | கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 7:30 PM |
ஏப்ரல் 07, வெள்ளிக்கிழமை | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், | 7:30 PM |
ஏப்ரல் 08, சனிக்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 3:30 PM |
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 09, ஞாயிற்றுக்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், | 3:30 PM |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 10, திங்கட்கிழமை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 11, செவ்வாய்க்கிழமை | டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 12, புதன்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 13, வியாழக்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7:30 PM |
ஏப்ரல் 15, சனிக்கிழமை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ் | 3:30 PM |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 16, ஞாயிற்றுக்கிழமை | மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 3:30 PM |
குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 17, திங்கட்கிழமை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 18, செவ்வாய்க்கிழமை | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 19, புதன்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 20, வியாழக்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 3:30 PM |
டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7:30 PM |
ஏப்ரல் 22, சனிக்கிழமை | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 3:30 PM |
மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 3:30 PM |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 7:30 PM | |
ஏப்ரல் 24, திங்கட்கிழமை | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 25, செவ்வாய்க்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 26, புதன்கிழமை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 27, வியாழக்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7:30 PM |
ஏப்ரல் 29, சனிக்கிழமை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 3:30 PM |
டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7:30 PM | |
ஏப்ரல் 30, ஞாயிற்றுக்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 3:30 PM |
மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7:30 PM | |
மே 01, திங்கட்கிழமை | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 7:30 PM |
மே 02, செவ்வாய்க்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 7:30 PM |
மே 03, புதன்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM |
மே 04, வியாழக்கிழமை | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 3:30 PM |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7:30 PM | |
மே 05, வெள்ளிக்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 7:30 PM |
மே 06, சனிக்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 3:30 PM |
டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 7:30 PM | |
மே 07, ஞாயிற்றுக்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 3:30 PM |
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7:30 PM | |
மே 08, திங்கட்கிழமை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM |
மே 09, செவ்வாய்க்கிழமை | மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 7:30 PM |
மே 10, புதன்கிழமை | சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 7:30 PM |
மே 11, வியாழக்கிழமை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7:30 PM |
மே 12, வெள்ளிக்கிழமை | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 7:30 PM |
மே 13, சனிக்கிழமை | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 3:30 PM |
டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | 7:30 PM | |
மே 14, ஞாயிற்றுக்கிழமை | ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 3:30 PM |
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7:30 PM | |
மே 15, திங்கட்கிழமை | குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7:30 PM |
மே 16, செவ்வாய்க்கிழமை | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 7:30 PM |
மே 17, புதன்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 7:30 PM |
மே 18, வியாழக்கிழமை | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 7:30 PM |
மே 19, வெள்ளிக்கிழமை | பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7:30 PM |
மே 20, சனிக்கிழமை | டெல்லி சாப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | 3:30 PM |
கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் கிங்ட்ஸ் | 7:30 PM | |
மே 21, ஞாயிற்றுக்கிழமை | மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசெர்ஸ் ஹைதெராபாத் | 3:30 PM |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் | 7:30 PM |
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports |