ஐபிஎல் 2023 அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்களின் பட்டியல்..!

Advertisement

ஐபிஎல் ஏலம் 2022

வணக்கம் நண்பர்களே.!  வரும் 2023 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் விளையாட்டிற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருவதன் தொடர்ச்சியாக மினி ஏலத்திற்கு வரும் டிசம்பர் 23 தேதி கொச்சினில் நடைபெறவுள்ளது. அந்த ஏலத்திற்கு 10 அணிகளிலுருந்து வீரர்களை வெளியேற்றுள்ள வீரார்களின் பட்டியல்களை தெரிந்து கொள்வோம்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

பொல்லார்ட்,  முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, ரிலே மெர்டித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபாபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன், ஷான் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுச்சித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே.

இதையும் படியுங்கள் ⇒ இங்கிலாந்து கேப்டன் பட்லர் பாகிஸ்தானை வீழ்த்திய ரகசியத்தை கூறுகிறார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

டுவைன் பிராவோ, கே.எம்.ஆசிப், நாராயண் ஜெகதீசன், ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.

பஞ்சாப் கிங்ஸ் அணி

மயங்க் அகர்வால்,  பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி, ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரால், அன்ஷ் படேல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன், பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே.

குஜராத் டைட்டன்ஸ் அணி

டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன், ரஹ்மானுல்லா குர்பாஸ், பெர்குசன்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:

எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம், ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்புட், துஷ்மந்த சமீரா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ரூதர்ஃபோர்ட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா, அனுனய் சிங், கார்பின் போஷ்,.

டெல்லி கேபிடல்ஸ் அணி:

ஸ்ரீகர் பாரத், மன்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், டிம் செய்ஃபெர்ட், அஷ்வின் ஹெப்பர்.

இதையும் படியுங்கள் ⇒ 2022 காமன்வெல்த் விளையாட்டில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம்

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

 

Advertisement