IPL Auction 2024 Players
பொதுவாக பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி விளையாட்டின் மீது அதிகப்படியான ஆர்வமானது இருந்து கொண்டு தான் இருக்க்கும். அந்த வகையில் விளையாட்டை பொறுத்தவரை வயது எல்லை என்பதே கிடையாது. அதிலும் கிரிக்கெட் விளையாட்டு பிடிக்காமல் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவு. ஏனென்றால் கிரிக்கெட்டை விரும்பாமல் யாரும் இருப்பது கிடையாது. இத்தகைய கிரிக்கெட்டில் ஒவ்வொருவருக்கும் பிடித்த அணிகள் என்று இருக்கும். அந்த அணிகள் விளையாடும் போது எல்லாம் வெற்றி கிடைக்குமா என்ற ஆர்வத்துடன் இத்தகைய விளையாட்டு முடியும் வரை பார்த்து கொண்டே இருப்பார்கள்.
இதற்கு அடுத்தகட்டமாக ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் என்று இருப்பார்கள். எனேவ அப்படிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தினை ரசிப்பவர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். இவ்வாறு இருவரின் ஆட்ட திறமையினை வைத்தும் கூட ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படும் என்றும் கூறலாம். அதனால் இன்றைய பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான IPL போட்டிக்கான ஏலம் தற்போது டிசம்பர் 19 2023 அன்று துபாயில் விடப்படுகிறது. அத்தகைய வீரர்களின் ஏலப்பட்டியலை காணலாம் வாங்க..!
IPL Auction 2024 Players List:
அணியின் பெயர் | வீரர்களின் பெயர் |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | பென் ஸ்டோக்ஸ் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | லாக்கி பெர்குசன், என் ஜெகதீசன், மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் டி வைஸ். |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | ஹாரி புரூக் |
மும்பை இந்தியன்ஸ் (MI) | முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன், சந்தீப் வாரியர். |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | ஜேசன் ஹோல்டர், கே.சி கரியப்பா முருகன் அஸ்வின், ஜோ ரூட். |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) | மார்கஸ் ஸ்டோனிஸ், மணீஷ் பாண்டே கே கௌதம், ஐடன் மார்க்ராம், எவின் லூயிஸ், கைல் ஜேமிசன். |
குஜராத் டைட்டன்ஸ் (GD) | யாஷ் தயாள், துஷ்மன் ஷனக, ஊர்வில் படேல், ஒடியன் ஸ்மித், பிரதீப் சங்வான். |
டெல்லி கேபிடல்ஸ் (DC) | பிருத்வி ஷா, மணீஷ் பாண்டே |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | ஃபின் ஆலன், அனுஜ் ராவத், ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக். |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | மேத்யூ ஷார்ட், ராஜ் அங்கத் பாவா, ஹர்பிரீத் பாட்டியா, ரிஷி தவான் பி ராஜபக்ஷ. |
இத்தகைய அட்டவணையின் படி பார்க்கையில் மொத்தமாக ஏலத்திற்கு 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அதேபோல் 2024- ஆம் ஆண்டிற்கான IPL ஏலத்தில் இருந்து ஒவ்வொரு அணியும் வரவிருக்கும் சீசனுக்கான தங்கள் பட்டியலைச் சேகரிப்பதற்காக 100 கோடி ரூபாயினை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |