உலக கோப்பை கிரிக்கெட் 2022
ஹாய் மக்களே வணக்கம்..! விறுவிறுப்பாக நடந்து முடிந்த உலக கோப்பை பற்றி தான் இந்த பதிவு இருக்கும். நடந்த போட்டியில் வெற்றி அடைந்த நிலையில். எப்படி பாகிஸ்தான் வீழ்த்தியது என்று ஆச்சிரியத்தில் ரசிகர்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது அந்த அணியின் ஒற்றுமை பற்றி கேப்டன் பட்லர் பேட்டி கொடுத்துள்ளார் அது என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Jos Buttler t20 World Cup 2022 in Tamil:
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. இறுதி போட்டியில் 137 ரன்கள், 19 ஓவர் இங்கிலாந்து அணி எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது. மேலும் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை ஒரே நேரத்தில் வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள் ⇒ டி-20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதி..! ICC எடுத்த திடீர் முடிவு!
இங்கிலாந்து கேப்டன் பட்லர்:
டி20 உலக கோப்பையை வென்றது இவர்கள் படைத்த சாதனைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறினார். இவரின் அணி சக போட்டியாளரை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்.
நடக்கும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடியதாக கூறினார். இவருடைய அணிக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் சுதந்திரமான பயிற்சியை கொடுத்தார். நடந்த மூன்று போட்டிகளிலும் ரசித் பந்தை சிறப்பிக்க வீசினார். அவர் பந்தை சிறப்பாக வீசியதால் தான் எங்களால் வெற்றி அடைய முடிந்தது என்று கூறினார்.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடினோம் அதனால் தான் இறுதி போட்டியில் எந்த பிரச்சனையும் இல்லை. நிறைய போட்டிகளை எதிர் கொண்டு பென் ஸ்டோக்ஸ் வெற்றியை அடைந்தது என கேப்டன் பட்லர் கூறினார்.
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |