2023 ஆம் ஆண்டின் IPL போட்டிகளுக்கான அட்டவணை..!

Advertisement

Tata IPL 2023 Match List in Tamil 

நாம் அனைவருக்குமே விளையாட்டுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். அதிலும் வருடம் வருடம் நடத்தப்படும் IPL விளையாட்டு என்றால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக மிக பிடிக்கும். அதற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

அப்படிபட்ட IPL விளையாட்டுக்கான வெறித்தனமான ரசிகர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் 2023 ஆம் ஆண்டுக்கான IPL போட்டி அட்டவணையை தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

IPL 2023 Match List in Tamil:

IPL 2023 Match List in Tamil

கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கு காணலாம்.

போட்டி எண்  தேதி /நாள்  அணிகள்  நேரம்  இடம் 
1 மார்ச் 31 (வெள்ளிக்கிழமை) சென்னை vs குஜராத் 7:30 PM அகமதாபாத்
2 ஏப்ரல் 1 (சனிக்கிழமை) பஞ்சாப் vs கொல்கத்தா 3:30 PM மொஹாலி
3 ஏப்ரல் 1 (சனிக்கிழமை) லக்னோ vs டெல்லி 7:30 PM லக்னோ
4 ஏப்ரல் 2 (ஞாயிறு) ஹைதராபாத் vs ராஜஸ்தான் 3:30 PM ஹைதராபாத்
5 ஏப்ரல் 2 (ஞாயிறு) பெங்களூரு vs மும்பை 7:30 PM பெங்களூரு
6 ஏப்ரல் 3 (திங்கள்) சென்னை vs லக்னோ 7:30 PM சென்னை
7 ஏப்ரல் 4 (செவ்வாய்) டெல்லி vs குஜராத் 7:30 PM  டெல்லி
8 ஏப்ரல் 5 (புதன்கிழமை) ராஜஸ்தான் vs பஞ்சாப் 7:30 PM கவுகாத்தி
9 ஏப்ரல் 6 (வியாழன்) கொல்கத்தா vs பெங்களூரு 7:30 PM கொல்கத்தா
10 ஏப்ரல் 7 (வெள்ளிக்கிழமை) லக்னோ vs ஹைதராபாத் 7:30 PM லக்னோ
11 ஏப்ரல் 8 (சனிக்கிழமை)  ராஜஸ்தான் vs டெல்லி 3:30 PM கவுகாத்தி
12 ஏப்ரல் 8 (சனிக்கிழமை) மும்பை vs சென்னை 7:30 PM  மும்பை
13 ஏப்ரல் 9 (ஞாயிற்றுக்கிழமை)  குஜராத் vs கொல்கத்தா 3:30 PM அகமதாபாத்
14 ஏப்ரல் 9 (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத் vs பஞ்சாப் 7:30 PM ஹைதராபாத்
15 ஏப்ரல் 10 (திங்கள்)   பெங்களூரு vs லக்னோ 7:30 PM பெங்களூரு
16 ஏப்ரல் 11 (செவ்வாய்) டெல்லி vs மும்பை 7:30 PM டெல்லி
17 ஏப்ரல் 12 (புதன்கிழமை) சென்னை vs ராஜஸ்தான் 7:30 PM சென்னை
18 ஏப்ரல் 13 (வியாழன்) பஞ்சாப் vs குஜராத் 7:30 PM மொஹாலி
19 ஏப்ரல் 14 (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா vs ஹைதராபாத் 7:30 PM கொல்கத்தா
20 ஏப்ரல் 15 ( சனிக்கிழமை) பெங்களூரு vs டெல்லி 3:30 PM பெங்களூரு
21 ஏப்ரல் 15 (சனிக்கிழமை ) லக்னோ vs பஞ்சாப் 7:30 PM  லக்னோ
22 ஏப்ரல் 16 (ஞாயிறு) மும்பை vs கொல்கத்தா 3:30 PM மும்பை
23 ஏப்ரல் 16 (ஞாயிறு)   குஜராத் vs ராஜஸ்தான் 7:30 PM அகமதாபாத்
24 ஏப்ரல் 17 (திங்கள்)    பெங்களூரு vs சென்னை 7:30 PM பெங்களூரு
25 ஏப்ரல் 18 (செவ்வாய்)   ஹைதராபாத் vs மும்பை 7:30 PM ஹைதராபாத்
26 ஏப்ரல் 19 (புதன்கிழமை) ராஜஸ்தான் vs லக்னோ 7:30 PM ஜெய்ப்பூர்
27 ஏப்ரல் 20 (வியாழன்)   பஞ்சாப் vs பெங்களூரு 3:30 PM மொஹாலி
28 ஏப்ரல் 20 (வியாழன்)  டெல்லி vs கொல்கத்தா 7:30 PM டெல்லி
29 ஏப்ரல் 21 (வெள்ளி)  சென்னை vs ஹைதராபாத் 7:30 PM சென்னை
30 ஏப்ரல் 22 (சனிக்கிழமை ) லக்னோ vs குஜராத் 3:30 PM லக்னோ
31 ஏப்ரல் 22 (சனிக்கிழமை ) மும்பை vs பஞ்சாப் 7:30 PM மும்பை
32 ஏப்ரல் 23 (ஞாயிறு)   பெங்களூரு vs ராஜஸ்தான் 3:30 PM பெங்களூரு
33 ஏப்ரல் 23 (ஞாயிறு)   கொல்கத்தா vs சென்னை 7:30 PM கொல்கத்தா
34 ஏப்ரல் 24 (திங்கள்)   ஹைதராபாத் vs டெல்லி 7:30 PM ஹைதராபாத்
35 ஏப்ரல் 25 (செவ்வாய்க்கிழமை)   குஜராத் vs மும்பை 7:30 PM குஜராத்
36  ஏப்ரல் 26 (புதன்கிழமை)  பெங்களூரு vs கொல்கத்தா 7:30 PM பெங்களூரு
37 ஏப்ரல் 27 (வியாழன்)   ராஜஸ்தான் vs சென்னை 7:30 PM ஜெய்ப்பூர்
38  ஏப்ரல் 28 (வெள்ளி)  பஞ்சாப் vs லக்னோ 7:30 PM மொஹாலி
39 ஏப்ரல் 29 (சனிக்கிழமை)   கொல்கத்தா vs குஜராத் 3:30 PM கொல்கத்தா
40  ஏப்ரல் 29 (சனிக்கிழமை )  டெல்லி vs ஹைதராபாத் 7:30 PM டெல்லி
41 ஏப்ரல் 30 (ஞாயிற்றுக்கிழமை)   சென்னை vs பஞ்சாப் 3:30 PM சென்னை
42 ஏப்ரல் 30 (ஞாயிற்றுக்கிழமை)   மும்பை vs ராஜஸ்தான் 7:30 PM மும்பை
43  மே 1 (திங்கள்)   லக்னோ vs பெங்களூரு 7:30 PM லக்னோ
44  மே 2 (செவ்வாய்)  குஜராத் vs டெல்லி 7:30 PM அகமதாபாத்
45 மே 3 (புதன்)   பஞ்சாப் vs மும்பை 7:30 PM மொஹாலி
46 மே 4 (வியாழன்)   லக்னோ vs சென்னை 3:30 PM லக்னோ
47  மே 4 (வியாழன்)  ஹைதராபாத் vs கொல்கத்தா 7:30 PM ஹைதராபாத்
48  மே 5 (வெள்ளிக்கிழமை)   ராஜஸ்தான் vs குஜராத் 7:30 PM ஜெய்ப்பூர்
49 மே 6 (சனிக்கிழமை)   சென்னை vs மும்பை 3:30 PM சென்னை
50 மே 6 (சனிக்கிழமை)  டெல்லி vs பெங்களூரு 7:30 PM டெல்லி
51  மே 7 (ஞாயிறு)   குஜராத் vs லக்னோ 3:30 PM அகமதாபாத்
52 மே 7 (ஞாயிறு) பெங்களூரு vs ஹைதராபாத் 7:30 PM ஜெய்ப்பூர்
53 மே 8 (திங்கள்)   கொல்கத்தா vs பஞ்சாப் 7:30 PM கொல்கத்தா
54 மே 9 (செவ்வாய்)  மும்பை vs பெங்களூரு 7:30 PM மும்பை
55 மே 10 (புதன்)  சென்னை vs டெல்லி 7:30 PM சென்னை
56 மே 11 (வியாழன்)   கொல்கத்தா vs ராஜஸ்தான் 7:30 PM கொல்கத்தா
57 மே 12 (வெள்ளிக்கிழமை)  மும்பை vs குஜராத் 7:30 PM மும்பை
58 மே 13 (சனிக்கிழமை)   ஹைதராபாத் vs லக்னோ 3:30 PM ஹைதராபாத்
59 மே 13 (சனிக்கிழமை)   டெல்லி vs பஞ்சாப் 7:30 PM டெல்லி
60 மே 14 (ஞாயிறு)  ராஜஸ்தான் vs பெங்களூரு 3:30 PM ஜெய்ப்பூர்
61   மே 14 (ஞாயிறு)  சென்னை vs கொல்கத்தா 7:30 PM சென்னை
62 மே 15 (திங்கள்)  குஜராத் vs ஹைதராபாத் 7:30 PM அகமதாபாத்
63 மே 16 (செவ்வாய்)   லக்னோ vs மும்பை 7:30 PM லக்னோ
64 மே 17 (புதன்) பஞ்சாப் vs டெல்லி 7:30 PM தர்மசாலா
65 மே 18 (வியாழன்)   ஹைதராபாத் vs பெங்களூரு 7:30 PM ஹைதராபாத்
66 மே 19 (வெள்ளிக்கிழமை)  பஞ்சாப் vs கொல்கத்தா 7:30 PM தர்மசாலா
67 மே 20 (சனிக்கிழமை) டெல்லி vs சென்னை 3:30 PM டெல்லி
68 மே 20 (சனிக்கிழமை)   கொல்கத்தா vs லக்னோ 7:30 PM கொல்கத்தா
69 மே 21 (ஞாயிறு)  மும்பை vs ஹைதராபாத் 3:30 PM மும்பை
70 மே 21 (ஞாயிறு)   பெங்களூரு vs குஜராத் 7:30 PM பெங்களூரு

 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

Advertisement