மொபைலில் IPL Match-ஐ Multiple Angles-யில் பார்க்க இதை மட்டும் பண்ணுங்க..!
Watch IPL in Multiple Angles -கடந்த மார்ச் 31-ஆம் தேதியில் இருந்து IPL போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த IPL போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறு ரசிகர்கள் கூட்டம் பெற்றிருக்கும் IPL போட்டியை பலர் மொபையில் கண்டு மகிழ்கின்றன. குறிப்பாக jiocinema App-யில் நீங்கள் இலவசமாக IPL Match-ஐ பார்க்க முடியும். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்துருக்கும் ஆனால் அவற்றில் Multiple Angles-யில் பார்க்க முடியும் என்பது யாருக்கெல்லாம் தெரியும்? சொல்லுங்கள் பார்ப்போம், ஆம் நண்பர்களே மொபைலில் IPL Match-ஐ Multiple Angles-யில் பார்க்க அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IPL அட்டவணை முழுமையான விவரம் இதோ..!
Watch IPL in Multiple Angles:
IPL மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும் போதும் jiocinema App-யில் மேல் கேமரா ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்தீர்கள் என்றால் பலவகையான Angles உங்களுக்கு காட்டும். அதனில் உங்களுக்கு எந்த Angles பிடித்துள்ளதோ அதனை கிளிக் செய்து Match-ஐ பார்க்கலாம்.
இதுமட்டும் இல்லாமல் ஹைப் (Hype) என்கின்ற பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்தீர்கள் என்றால் நடந்துகொண்டிருக்கும் போட்டியின் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
யாரெல்லாம் எவ்வளவு ஸ்கொர் எடுத்துள்ளனர் என்பதை பார்த்துக்கொள்ளலாம். மேலும் நடந்துகொண்டிருக்கும் மேட்சின் முழுமையான ஸ்டேட்டஸை பார்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் jiocinema App-யில் IPL பார்ப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த விஷயங்களை ட்ரை செய்து பாருங்கள்..! நன்றி வணக்கம்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports |