Cholesterol Symptoms in Tamil
உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை சில அறிகுறிகள் உணர்த்திவிடும். அதை நாம் தெரிந்து கொள்ளாமல் தான் பிரச்சனை அதிகமாகி மருத்துவரிடம் சென்று காண்பிக்கிறோம். எடுத்துக்காட்டாக உப்பு அதிகமாக இருந்தால் கிட்னியை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலில் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் உணர்த்தும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு அறிகுறி உண்டு. அதை நாம் தெரிந்து கொண்டாலே நோய்களை ஆரம்ப நிலையிலே அறிந்து அதனை முற்றிலும் குணப்படுத்தலாம். உங்களுக்கும் உதவவும் வகையில் இந்த பதிவில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை கண்டறியலாம் வாங்க..
கொலஸ்ட்ரால் என்றால் என்ன.?
கொலஸ்ட்ரால் என்பது நல்ல ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியம் ஆகும். இருப்பினும், சிலருக்கு அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கலாம். மேலும், குறைந்த கொலஸ்ட்ரால் உள்ளவர்களைக் காட்டிலும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பிற வியாதிகள் ஏற்படும் அபாயம் அதிகம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், உங்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாகும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது தோலில் ஏற்படும் அறிகுறி எப்படி இருக்கும் தெரியுமா
கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்:
20 வயதுக்கு பிறகு மொத்த கொலஸ்ட்ரால் 125 முதல் 200 வரையிலும், HDL 120-க்கும் குறைவாகவும், LDL 100-க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். HDL 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்Cholesterol Symptoms:
உடல் எடை அதிகரித்தல்:
தொடர்ந்து உடல் எடை அதிகரித்து கொண்டே இருந்தால் கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். மற்றும் நெஞ்சு வலி அல்லது மார்பக வலியும் கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் இரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
அதிகமாக வியர்ப்பது:
அதிகமாக வியர்ப்பது கொலஸ்ட்ராலின் அறிகுறி.
தோலின் நிறம்:
தோலின் எப்பொழுதும் உள்ள நிறத்தை விட மாற்றம் இருந்தால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கான அறிகுறி.
வலி:
கால், தொடை, இடுப்பு போன்ற பகுதிகளில் கடுமையான வால் இருந்தால் கொலஸ்ட்ராலின் அறிகுறி.
மேல் கூறப்பட்டுள்ள அறிகுறி இருந்தால் இரத்த பரிசோதனை பார்ப்பது நல்லது.
சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு குறைய இதை சாப்பிடுங்கள்..!
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |