இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சளி பிடிக்க போகிறது என்று அர்த்தம்..!

Advertisement

Cold Symptoms in Tamil 

நண்பர்களே நமக்கு உடல்நிலை சரி இல்லாமல் போவதற்கு முன்பு ஏதாவது ஒரு அறிகுறிகள் இருக்கும் அலலவா..! அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அதற்கான  சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டால் நீங்கள் சரியாக அதற்கு முன்பு அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா. ஆனால் உண்மையில் என்னவென்றால் நமக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரியாமல் அதற்கு எதிர்மாறாக உள்ள உணவுகளை சாப்பிட்டு அதனை உடனே வருவதற்கு வழி செய்கிறோம். ஆனால் உண்மையில் என்னவென்றால் அதற்கு முன் அறிகுறிகளை வைத்து நாம் அதனை தடுத்துக்கொள்ள முடியும். நம்மில் அனைவரும் அதிகமாக வெயில் காலத்திலும் சரி பனிக்காலத்தில் சரி சளி பிடித்துவிடும். ஆகவே சளி பிடிப்பதற்கு முன் வரும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Cold Symptoms in Tamil:

நம்மில் பல பேருக்கு சளி பிடிப்பதற்கு முன்பு கால் வலி, கை வலி, ஒரு மாதிரி உடல் அசதி என அனைத்தும் ஏற்படும். இதனை காய்ச்சல் என்று சொல்லிவிட்டு பயம் கொள்வார்கள் அல்லவா..?

ஆனால் உண்மையில் ஒருவற்கு சளி பிடிக்க போகிறது என்றால் அதற்கு ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கீழ் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மூச்சு விடும் போது வலிக்குதா  அதுக்கு என்ன காரணம் தெரியுமா

  • மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல்
  • தொண்டை வலி
  • இருமல்
  • நெரிசல்
  • லேசான உடல் வலி அல்லது லேசான தலைவலி
  • தும்மல்
  • குறைந்த காய்ச்சல்
  • பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்.

முதலில் மூக்கில் தெளிவாக நீர் கசியும் அதன் பிறகு மஞ்சள் நிறத்தில் நீர் வடியும் அதன் பிறகு மூச்சு பிரச்சனை ஏற்படும். இது அனைத்தும் சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement