Fallopian Tube Blockage Symptoms in Tamil
ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆன பிறகு தாயாக ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டுள்ளனர். எனினும், சில பெண்களுக்கு இந்த ஆசை சாத்தியமானதாக அமைவதில்லை. அவர்கள் தாயாகததிற்கு முக்கிய காரணம் ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்படுவதே ஆகும். இந்த குழாய்கள் ஒரு பெண் கருத்தரிக்க உதவுகிறது, எனவே இந்த குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஏனெனில், முட்டைகளை கருப்பைக்கு கொண்டு செல்ல இந்த குழாய்கள் உதவுகின்றன. அதனால் இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..
கருக்குழாய் அடைப்பு என்றால் என்ன.?
ஃபலோபியன் குழாய் என்பது பெண்களின் அண்டப்பையிலிருந்து கருப்பைக்கு முட்டையை எடுத்து செல்லும் குழாயாகும். ஒரு கருமுட்டையானது ஃபலோபியன் குழாய் வழியே கருப்பைக்கு கொண்டுசெழிக்கிறது. இதில் ஏதும் அடைப்பு இருந்தால் கருமுட்டை கருப்பையை அடைய முடிவதில்லை. இதனால் தான் பல பெண்களுக்கு கருவுற முடிவதில்லை.
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா |
கருக்குழாய் வகைகள்:
கருக்குழாய்கள் இதுவரை மூன்று வகைகள் கண்டுபிக்கப்பட்டிள்ளது, அவை ப்ராக்ஸிமல் ஃபலோபியன் குழாய் அடைப்பு நடுத்தர ஃபலோபியன் குழாய் அடைப்பு, டிஸ்டல் அடைப்பு என் மூன்று வகைகள் உள்ளது.
கருக்குழாய் அறிகுறிகள்:
கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை. கர்ப்பமாகும் வரை பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய்
அடிவயிற்று வலி
இடுப்பு வலி
மாதவிடாயின் போது வலி அதிகமாக இருப்பது
இதெல்லாம் இருந்தால் மன அழுத்தம் நோயின் அறிகுறிகளாம் |
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |