இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பெண் குழந்தை தான்.

Advertisement

Girl Baby Symptoms in Tamil

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று நினைத்து கொண்டே இருப்பார்கள். நமது வீட்டில் பாட்டிகள் இருந்தால் நமது உடல் அமைப்பை வைத்து அவளுக்கு இந்த குழந்தை தான் பிறக்க போகிறது என்று கணிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பாட்டிகள் சொன்னாலும் அதனை தாய்மார்கள் கேட்பதில்லை. இருந்தாலும் தனக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று ஆர்வமாக இருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

பெண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள்:

கால் பகுதி வீக்கம்:

பொதுவாக கர்ப்ப காலத்தில் உடல்நிலை மாறுபாடு இயற்கை தான். ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தால் சரி கால் வீக்கம் ஏற்படுவது உண்டு.

ஆனால் காலை நேரத்தில் தூங்கி எழுந்ததும் காலின் வீக்கம் இருந்தால் அவை பெண் குழந்தை இருப்பதற்கு அறிகுறிகளாக இருக்கிறது. ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தையாக இருந்தால் அதிக வீக்கத்தை ஏற்படுத்தும்.

இரட்டை குழந்தை கர்ப்ப அறிகுறிகள்

மனநிலை மாற்றம்:

பெண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் பெண் குழந்தைகளை சுமக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாக இருப்பதால் மனநிலை மாற்றம் அதிகமாக இருக்கும்.

எடை அதிகரிப்பு:

கர்ப்ப காலத்தில் உடல் அதிகரிப்பு என்பது இயற்கையானது, ஆனால் வயிற்றின் நடுப்பகுதியை சுற்றி எடை அதிகமாக இருந்தால் அவை பெண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கிறது.

இதய துடிப்பு:

குழந்தையின் இதய துடிப்பானது வேகமாக துடித்தால் அவை பெண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கிறது.

இனிப்பு சாப்பிடுவது:

பெண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் புளிப்பானவற்றை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தூண்டும், ஆனால் பெண் குழந்தையை சுமக்கிறவர்களுக்கு இனிப்பு சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.

மாதவிடாய் நிற்க போகிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement