வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி அதிகமாக உதிர போகிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

Updated On: June 7, 2023 12:10 PM
Follow Us:
hair fall symptoms in tamil
---Advertisement---
Advertisement

Hair Fall Symptoms in Tamil

ஒவ்வொரு நோயையும் அறிகுறியை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆனால் அந்த அறிகுறி யாருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் நோய் முற்றிய நிலையில் சென்று மருத்துவரிடம் காண்பித்தாலும் உயிர் போகும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொண்டால் நோயை எளிதாக விரட்டி விடலாம். அந்த வகையில் முடி உதிர்வு பிரச்சனையினால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த முடி உதிர்வானது எப்பொழுதாவது கொட்டினால் பிரச்சனையில்லை. அதுவே தலையில் சீப்பை வைக்கும் போதெல்லாம் முடி உதிர்ந்தால் கவனிக்க வேண்டும். இப்படியென்றால் உங்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறது என்று அர்த்தம். இந்த முடி உதிர்தலை கூட அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..

முடி உதிர்தல் ஆரம்ப அறிகுறிகள்:

முடியின் அடர்த்தியானது மெலிதாக இருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கை தெரிய ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு நாளும் முடியின் அடர்த்தியானது குறைய ஆரம்பிக்கும்.

முடி உதிர்வதை தடுக்க ஆயில் பயன்படுத்துவதை விட்டு விட்டு இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..

திடிரென்று முடி உதிர்தல் அறிகுறிகள்:

முடி உதிர்தல் ஆரம்ப அறிகுறிகள்

முடி திடிரென்று உதிர்ந்தால் 1 அல்லது 2 நாட்களில் தலையில் வழுக்கை ஏற்படும்.

நீங்கள் தலையில் சீப்பை பயன்படுத்தி சீவும் போது கொத்து கொத்தாக முடி உதிரும்.

உங்களின் தலையில் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.

முடி உதிர்தல் அறிகுறி வேறு இடத்திலும் தோன்றும்:

புருவங்களில் உள்ள முடிகள் எப்பொழுதும் இருக்கும் முடியை விட நாள்தோறும் புருவங்களில் உள்ள முடி உதிர்ந்தால் தலையில் உள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

கண் இமைகளில் உள்ள முடிகள் கொட்டினாலும் தலை முடி உதிர்வின் அறிகுறிகளாகும்.

ஆண்களுக்கு தாடி மற்றும் மீசையின் உள்ள முடிகள் உதிர்ந்தால் தலை முடி உதிர்வின் அறிகுறிகளாக தோன்றும்.

நிரந்தமாக முடி உதிர்வு இல்லாமல் இருக்க இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!

முடி உதிர்தல் அறிகுறிகள்:

தலையில் எரிச்சல் உணர்வு அதிகமாக இருந்தால் முடி உதிர்வதன் அறிகுறிகளாகும்.

கடுமையான அரிப்பு இருந்தால் தலை முடி உதிர்வின் அறிகுறிகளாக இருக்கிறது.

தலையில் செதில் செதிலாக வருவது முடி உதிர்வின் அறிகுறியாக இருக்கிறது.

தலை சிவந்து காணப்படுதல், வீக்கம் அல்லது தலையில் அடிக்கடி புண் ஏற்படுவது தலை முடி உதிர்த்த அறிகுறிகளாக இருக்கிறது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

vitamin d deficiency symptoms in tamil

உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Symptoms of Salt Deficiency in Tamil

உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Chicken Pox Symptoms in Tamil

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

fistula symptoms in tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

aan pen kulanthai arikurigal

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Tonsils Symptoms in Tamil

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Gerd Symptoms in Tamil

உணவு குழாயில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

hernia symptoms women in tamil

பெண்களுக்கு குடலிறக்கம் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா..?