இதய நோயின் அறிகுறிகள் | Heart Problem Symptoms in Tamil

Advertisement

Heart Problem Symptoms in Tamil

மனிதர்களுக்கு இதயம் எவ்வளவு முக்கியம் என்று அனைவரும் அறிந்தது. இதயம் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என்பதை சொல்வதை விட இதயம் ஆரோக்கியமாக இருந்தால் நம் உடம்பில் ஊழல் மற்ற உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று அர்த்தம். இதயத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் இதயத்தில் தான் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இதயத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் உடம்பில் என்னென்ன அறிகுறிகள் என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

இதய நோய் வகைகள்:

  1. இதயத்தின் இரத்த நாளங்கள் சுருங்குதல்.
  2. அசாதாரண இதய தாளங்கள் (அரித்மியாஸ்) .
  3. இதய வால்வு நோய்கள் .
  4. அசாதாரண இதய தசை ( கார்டியோமயோபதி)
  5. இதயத்தை அழுத்துதல் மற்றும் தளர்வு சிரமங்கள் ( இதய செயலிழப்பு )
  6. உங்கள் இதயத்தை (பெரிகார்டியம்) சுற்றியுள்ள திரவம் நிறைந்த பையில் உள்ள சிக்கல்கள்.

இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா..!

இதய பிரச்சனை ஆரம்ப அறிகுறிகள்:

  • நெஞ்சு வலி
  • மூச்சு திணறல்
  • கால்களில் வீக்கம்
  • சோர்வு
  • தலைசுற்றல்

இதய நாளத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறிகள்: 

  • இதயம் படபடப்பு
  • நெஞ்சுவலி
  • வியர்வை
  • தலைவலி
  • மூச்சு திணறல்

இதய வாழ்வு பிரச்சனை அறிகுறிகள்:

  • மயக்கம்
  • சோர்வு
  • நெஞ்சு வலி
  • மூச்சு திணறல்

இரத்த நாளங்களில் அடைப்பு அறிகுறிகள்:

  • மார்பு வலி  அல்லது உடல் வலி
  • கழுத்து வலி
  • செரிமான பிரச்சனை
  • உடல் சோர்வு
  • மூச்சு திணறல்
  • வாந்தி, மயக்கம்

இதய பம்ப் பிரச்சனை அறிகுறிகள்:

  • உடல் பகுதிகளில் வீக்கம்
  • உடல் சோர்வு
  • மூச்சு திணறல்
  • தலைசுற்றல்
  • தூக்கமின்மை பிரச்சனை

பெரிகார்டியத்தில் பிரச்சனை அறிகுறிகள்:

  • மார்பு வலி
  • சோர்வு
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • காய்ச்சல்

மனித இதயத்தின் எடை எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement