இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள்!

heart problems symptoms in tamil

Heart Problems Symptoms in Tamil

வணக்கம்! இதயம் சம்மந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. இதய நோய்கள் வர காரணம் தவறான உணவு பழக்கங்கள், சரியாக  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மனஅழுத்தம் போன்ற பல காரணங்களால் இதயநோய்கள்  ஏற்படுகிறது. நோய்களை குணமாக்க வேண்டும் என்றால் அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலையே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் அந்நோய் ஏற்படுத்தும் இழப்புகளை தடுக்க முடியும்.

இதய நோய்களை பொறுத்தவரை பலவகையான இதய நோய்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இப்பதிவில் பார்க்க இருப்பது இதய நோய்களை காண்பிக்கும் அறிகுறிகளை பற்றித்தான்!

இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள்:

 heart problems symptoms in tamil

இதையும் படியுங்கள் ⇒மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!

உடலானது சீக்கிரமாக களைப்படைதல். அதிக களைப்பு தோன்றினால் அவருக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறியாகும்.

இதயத்தின் செயல்பாடு முறையாக இல்லை என்றாலும் அதிக களைப்பு ஏற்படும்.

 heart weak symptoms in tamil

அதிக இருமல் ஏற்படுதல். இருமலுக்கான மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டும் இருமல் நிக்காமல் தொடர்ந்து இருத்தல்.

இதயத்தில் பாதிப்பு இருந்தால் நுரையீரலில் நீர் தேங்கிவிடும். அதனால் மூச்சு திணறல் ஏற்படும். தூங்கும்போது மூச்சி திணறல் ஏற்படுதல்.

 heart problems symptoms in tamil

கால்களில் முடி வளராமல் இருத்தல். குறுகிய இரத்த குழாய்களினால் உடலில் இரத்த ஓட்டம் என்பது பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக  கால்களில் முடிகள் வளர்வது குறைய தொடங்கும்.

இதையும் படியுங்கள் ⇒திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன தெரியுமா?

 heart attack symptoms in tamil

இதய நோயினால் பாதிக்கபடுவர்களுக்கு நெஞ்சு மட்டும்தான் வலிக்கும் என்றும் உறுதியாக சொல்ல முடியாது. சிலநேரம் உடலின் மற்ற பாகங்களிலும் வலிகள் ஏற்படும். இந்த வலியானது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.

 heart weak symptoms in tamil

உயிர்வாயு நிறைந்த இரத்தமானது இதயத்திற்கு செல்லாத போது அதன் காரணமாக கழுத்து, தாடை, முதுகு, தோள்கள் போன்ற பாகங்களில் வலிகள் ஏற்படும்.

போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக இதய மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்