வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காதில் நீர் கோர்த்தல் அறிகுறிகள் | Kathil Neer Korthal Symptoms in Tamil

Updated On: October 28, 2025 5:12 PM
Follow Us:
Kathil Neer Korthal Symptoms in Tamil
---Advertisement---
Advertisement

Kathil Neer Korthal Symptoms in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் வாழும் இன்றைய காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழிற்சாலை கழிவுகளும், சுற்றுசசூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் யாருக்கு என்ன நோய் வரும் என்றே சொல்லமுடியாது. அப்படி ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

இப்படி ஒரு சூழலில் நம் உடலுக்கு ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டாலும் நமக்கு அவ்வளவு பயமாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக காதில் நீர் கோர்த்திருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று பார்க்கலாம் வாங்க..!

காதில் நீர் கோர்த்தல் குணமாக என்ன செய்ய வேண்டும்

காதில் நீர் கோர்த்தல் என்றால் என்ன..? 

பொதுவாக நாம் அனைவருமே குளிக்கும் போது காதுகளை சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் அபப்டி சுத்தம் செய்வது நமக்கு ஆரோக்கியமாக இருந்தாலும், பின்னாளில் அதனால் சில பிரச்சனைகள் உண்டாகின்றன.

அதாவது, நாம் குளிக்கையில் காதுகளை சுத்தம் செய்யும் போது காதுகளில் நீர் சேர்ந்து விடுகிறது. இதன் காரணமாக நம் செவித்திறனும் பாதிக்கப்படுகிறது. இது சாதாரணமாக காதின் மேலே இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதுவே காது கால்வாயின் உள்ளே அதிகப்படியான தண்ணீரை விட்டு வெளியேறுவது பல்வேறு நோய்த்தொற்றுகளின் வாய்ப்புகளை அதிகரிக்க காரணமாக இருக்கும்.

அதுபோல சிலருக்கு சளி பிடிப்பதாலும் காதில் நீர் கோர்த்தல் பிரச்சனை உண்டாகிறது. சரி இப்போது நாம் காதில் நீர் கோர்த்தல் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று இப்போது காண்போம்.

காது வலி பிரச்சனையில் இருந்து நீங்க வீட்டு வைத்தியம்

காதில் நீர் கோர்த்தல் அறிகுறிகள்:

காதில் நீர் கோர்த்தல் அறிகுறிகள்

  • காது அடைத்தது போல காணப்படும்.
  • லேசாக வலி அல்லது இடைஞ்சலாக இருக்கலாம்.
  • காது ஆனது கேட்கும் திறன் குறைவாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் காது உட்புறத்தில் ஏதோ ஒரு அழுதாள் அல்லது ஏதோ ஒன்று இருப்பது போல தோன்றும்.
  • நெனெகல் வாயை திறக்கும் போது மற்றும் அசைக்கும் போது காதுகளில் வலி ஏற்படலாம்.
  • காதில் ஏதோ ஒரு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் ஆனது அடிப்படையான அறிகுறிகளாக இருக்கிறது. ஒவ்வொரு ஸ்டேஜ்லும் உள்ள அறிகுறிகளை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

அடிப்படை அறிகுறிகள்:

  • அரிப்பு மற்றும் அசௌகரியம்
  • காது தொடுதலுடன் வலி
  • சிவப்பு தோல் மற்றும் வீக்கம்
  • திரவம் அல்லது சீழ் வெளியேறும்
  • காதில் நிறைவான உணர்வு
  • கேட்கும் திறன் குறைந்தது

மேம்பட்ட அறிகுறிகள்:

  • கடுமையான வலி
  • காது கால்வாயின் முழுமையான அடைப்பு
  • நிணநீர் கணுக்களை விற்பனை செய்தல்
  • காய்ச்சல்

நீண்ட கால அறிகுறிகள்:

  • எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளுக்கு சேதம்
  • காது மற்றும் அருகிலுள்ள எலும்பின் அரிதான, முன்னேறும் தொற்று
  • மண்டை ஓடு அல்லது மண்டை நரம்புகளின் அடிப்பகுதிக்கு தொற்று பரவுதல்

காதில் நீர் கோத்தல் காரணம்:

நாம் ஆற்றில் கொழிக்கும் போதும் சரி, ஷவர் போன்றவற்றில் குளிக்கும் போது காதுகளில் நீர் கோப்பதற்கு காரணமாக இருக்கிறது. காது பகுதியானது தன்னை தானே சுத்தம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களில் காதுகளில் நீர் வடியாமல் தேங்கி கொள்கிறது. இதனால் தான் காதில் நீர் கோத்து கொள்கிறது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now