ரேபிஸ் நோய் அறிகுறிகள் | Rabies Symptoms
பொதுவாக அனைவருக்கும் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வரப்போகிறது என்றாலோ அதற்கு முதலில் அறிகுறிகள் தான் தோன்றும். அத்தகைய அறிகுறிகள் ஒரு காய்ச்சல் வரப்போகிறது என்றால் கூட அதனை நமக்கு தெரியப்படுத்தும். அந்த வகையில் இவ்வாறு நமக்கு தோன்றும் அறிகுறிகளை நாம் சாதாரணமாக கருதாமல் உடனே இது எதற்கான அறிகுறி என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையினை எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியும். ஆனால் ஒரு சிலருக்கு எந்த நோய்க்கு என்ன மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பது கூட தெரியாமல் உள்ளது. அதனால் உடலில் காணப்படும் பிரச்சனைகளுக்கான அறிகுறைகளை முற்றிலுமாக தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட சிலவற்றைக்கு தெறிந்துகொள்வது அத்தியாவசியமானது. அதனால் இன்று ரேபீஸ் என்ற நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன
ரேபிஸ் என்றால் என்ன..?
ரேபிஸ் என்பது இவரு வைரஸ் தொற்று ஆகும். இது பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. இது நாய், முயல், பூனை இது போன்ற விலங்களுக்கு முதலில் அதனுடைய வாயிலில் இருந்து நுரை வழியாக வெளிவருகிறது.
இவ்வாறு காணப்படும் விலங்குகள் மனிதர்களை கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மேலும் இது உடனடியாக பரவாமல் சில வாரங்கள் மற்றும் மாதங்கள் என படிப்படியாக பரவ ஆரம்பம் ஆகிறது. மேலும் இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கூறப்படுகிறது.
ரெபிஸின் வகைகள்:
- ஃபியூரியஸ் ரேபிஸ்
- பக்கவாத ரேபிஸ்
ரேபிஸ் நோயின் அறிகுறிகள்:
- குமட்டல்
- வாந்தி
- காய்ச்சல்
- கவலை
- குழப்பம்
- அதிகமாக உமிழ்நீர் சுரத்தல்
- தலைவலி
- உணவு மற்றும் தண்ணீர் விழுங்குவதில் சிரமம்
- தூக்கமின்மை
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளாக உள்ளது. ஒருவேளை இத்தகைய அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
மருத்துவரை அணுகும் முறை:
ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளாக ஏதேனும் ஒன்று தோன்றினாலும் கூட உடனே மருத்துவரை பார்த்து அதற்கான சிகிச்சையினை அளிக்க வேண்டும். ஏனென்றால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவரை பார்ப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |