வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாக்கில் பிரச்சனை இருப்பதாய் உணர்த்தும் அறிகுறிகள்

Updated On: June 23, 2023 12:12 PM
Follow Us:
tongue problem symptoms in tamil
---Advertisement---
Advertisement

நாக்கு பிரச்சனை அறிகுறிகள்

இன்றைய கால கட்டத்தில் பணத்தை கோடிக்கணக்கில் வைத்திருப்பவன் பணக்காரன் இல்லை. யார் ஒருவர் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கார்களோ அவர்கள் தான் பணக்காரர். ஏனென்றால் நோய் அந்த அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நோய் வருவது மட்டுமில்லாமல் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் நோய் வந்த பிறகு அதனை எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல் அதனை வருவதற்கு முன்னரே எப்படி அறிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் இருக்கிறது. அந்த வகையில் நாக்கு தொற்று நோய் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

நாக்கில் பிரச்சனை அறிகுறிகள்:

நாக்கில் வலி ஏற்படுவது

எரிச்சல் உணர்வு

நாக்கில் புண் அல்லது கட்டிகள் இருப்பது

நாக்கின் நிறம் வெள்ளை மற்றும் கருப்பாக காணப்படுதல்

நாக்கை அசைப்பதில் சிரமம்

உணவின் சுவையை அறியாமல் இருப்பது

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை உங்களுக்கு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா

நாக்கு பிரச்சனைக்கான காரணங்கள்:

நாக்கு பிரச்சனை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் நாக்கில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வைட்டமின் பி குறைபாட்டால் நாக்கில் பிரச்சனை ஏற்படும். அதனால் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

எயிட்ஸ் அல்லது புற்றுநோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு நாக்கில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க

Narcissist என்றால் என்ன தெரியுமா

விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

vitamin d deficiency symptoms in tamil

உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Symptoms of Salt Deficiency in Tamil

உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Chicken Pox Symptoms in Tamil

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

fistula symptoms in tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

aan pen kulanthai arikurigal

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Tonsils Symptoms in Tamil

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Gerd Symptoms in Tamil

உணவு குழாயில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

hernia symptoms women in tamil

பெண்களுக்கு குடலிறக்கம் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா..?