Vitamin D Deficiency Symptoms
நமது உடம்பில் காணப்படும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கு பின்பும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அத்தகைய பிரச்சனையை தான் நமது உடல் ஏதோ ஒரு வகையான அறிகுறிகள் மூலம் வெளிக்காட்டுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுவாக மருத்துவர்கள் முதல் நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் அனைவரும் எப்போதும் வைட்டமின்கள் உள்ள உணவினை தான் சாப்பிட சொல்வார்கள். ஏனென்றால் அப்போது நமது உடலில் சத்துக்கள் எதுவும் குறையாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற காரணத்தினால் தான். ஆனால் அத்தகைய சத்துக்களில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் கூட அதற்கான அறிகுறிகள் காணப்படும். ஆகவே வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..!
வைட்டமின் டி என்றால் என்ன..?
நமது உடலில் வெயில் படும்போது சுரக்கப்படும் சத்துக்கள் அனைத்தும் வைட்டமின் டி ஆகும். இதனை எளிய முறையில் வெயில் மூலம் கிடைக்கும் சத்து என்றும் கூறலாம். இதுவே வைட்டமின் டி எனப்படும்.வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்:
- தூக்கமின்மை
- எலும்புகளில் ஒரு விதமான வலி
- உடல் சோர்வு
- தலைமுடி உதிர்வு
- பசியின்மை
- மனசோர்வு
- தோல் வெள்ளை நிறத்தில் காணப்படுதல்
- அதிகப்படியான தோல் உரிதல்
- பலவீனமான தசை
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் நமது உடலில் வைட்டமின் D குறைபாட்டினால் காணப்படும் அறிகுறிகளாகும்.
உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன..? |
வைட்டமின் டி உள்ள உணவுகள்:
நாம் தினமும் சத்தான சாப்பாட்டினை சாப்பிட்டாலும் கூட வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்கு சில உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
- பால்
- பழங்கள்
- காய்கறிகள்
- தானியங்கள்
- முட்டை
இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு வராமல் தடுக்க முடியும்.
வைட்டமின் சி குறைபாடு அறிகுறிகள் |
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |